நெல்லை மற்றும் சுற்றுவட்டார இடங்களில் இடியுடன் கூடிய மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி

நெல்லை மற்றும் சுற்றுவட்டார இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. பாளையங்கோட்டை, கே.டி.சி.நகர், மேலப்பாளையம், தியாகராஜநகர், மகாராஜா நகர் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வேளாண் கல்லூரி மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே குள்ளப்புரத்தில் வேளாண் தொழில்நுட்பக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் தர்ஷினி, கௌரி, ருபிகா, ஜெயஸ்ரீ, ஜனனி, ஷிபானா பாத்திமா, சிவசங்கரி, ரெஜினா, தேவி இசக்கியம்மாள் ஆகியோர் கிராம தங்கல் திட்டத்தின் கீழ்…

மதுராந்தகம் அடுத்த ஏறுபக்கம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

மதுராந்தகம் அடுத்த ஏறுபக்கம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஏறுபக்கம் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நேரடி நெல் கொள்முதல் மூலம் விவசாயிகளிடம் நெல்…

திருப்போரூர் அருகே தனியார் குடியிருப்பில் 12 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதற்காக அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 12 பேருக்கு கொரோனா தொற்று…

வெறிச்சோடிக் காணப்படும் கொடைக்கானல் சுற்றுலா தலங்கள்.. வருத்தத்தில் உள்ளூர் பொதுமக்கள்

கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா தலங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிசோடி காணப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய  சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. இங்கு ஆண்டுக்கு பல ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் வருவார்கள். கொடைக்கானலில் சுற்றுலாவை…

சேலம் மாநகரில் தடை செய்யப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

சேலம், சேலத்தில் கொரோனா நோய் தொற்று தீவிரமாக பரவி வருவதால் தடை செய்யப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. சேலம் மாநகர பகுதிகளில் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. நாள்தோறும் 100க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க மாநகராட்சி…

திருக்கோவிலூர் அருகே துப்பாக்கி முனையில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் 2 பேர் காரில் கடத்தல்

திருக்கோவிலூர் அருகே துப்பாக்கி முனையில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் 2 பேர் காரில் கடத்தப்பட்டுள்ளனர். சிவன், ராஜேந்திரன் ஆகியோரை மர்மநபர்கள் 4 பேர் காரில் கடத்திச் சென்றுள்ளனர்.  ரியல் எஸ்டேட் அதிபர்களை மீட்க தனிப்படை போலீஸ் ஈரோடு விரைந்துள்ளது.

கொரோனோ புதிய உச்சம்… பெரியகுளத்தில் வியாபாரி சங்க நிர்வாகிகளுடன் துணை கண்காணிப்பாளர் ஆலோசனைக் கூட்டம்

கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் வியாபாரிகள் , வர்த்தகர்கள், சங்க நிர்வாகிகளுடன் துணை கண்காணிப்பாளர் ஆலோசனைக் கூட்டம் தமிழகம் முழுவதும் இரண்டாவது கொரானா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அதை தடுக்கும் முன்னெச்சரிக்கை…

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு தடை.. வணிகர்கள் போராட்டம்

சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து கொடைக்கானலில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா பயணிகளை நம்பி உள்ள சிறுவியாபாரிகள் தமிழக அரசின் அறிவிப்பால் பாதிப்பு என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

கன்யாகுமரியில் மேலும் 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 356-ஆக உள்ளது.

Translate »
error: Content is protected !!