தேனியில் கோடை வெப்பத்தை தனிக்க அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்…

கோடை வெப்பத்தை தனிக்கும் விதமாக அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை தேனி பாரளுமன்ற உறுப்பினர் நீர் மோரை ஊற்றியும், தன்னீர் பழம் வழங்கி துவக்கி வைப்பு. தேனி மாவட்டத்தில் பகல் நேரத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில்…

பெரியகுளத்தில் அமமுக சார்பாக அம்பேத்காரின் 130 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

பெரியகுளத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக அம்பேத்காரின் 130 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.. டாக்டர் அம்பேத்கரின் 130 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பழைய பேருந்து நிலையத்தில்…

சேலம் அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் கொரோனா சித்தா சிகிச்சை மையம்

சேலம். சேலம் அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் கொரோனா சித்தா சிகிச்சை மையம் திறக்கப்பட்டு உள்ளது. சித்தா சிகிச்சை மையம் கொரோனா வைரஸ் உலக மக்களையே அச்சுறுத்தி வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக சற்று குறைவாக இருந்த பாதிப்பு தற்போது…

ஆத்தூர் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து.. நடு ரோட்டில் ஆறாக ஓடிய தயிர்

ஆத்தூர். தலைவாசல் பகுதியில் இருந்து செந்தில்குமார் என்பவர் 300 லிட்டர் கெட்டுப்போன தயிரை டிரம்களில் ஊற்றி சரக்கு வேனில் ஏற்றிக்கொண்டு ஆத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். ஆத்தூர் புறவழிச்சாலை தென்னங்குடிபாளையம் சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி ஒன்று சரக்கு…

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் –  கலெக்டர் ராமன் வேண்டுகோள்

சேலம், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் ராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கொரோனா நோய் அதிகமாக பரவி வருகிற சூழலில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும்…

சேலம் மாவட்டத்தில் 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று 158 பேர் பாதிக்கப்பட்டனர். சேலம், சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனாவுக்கு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் 128 பேருக்கு…

கொரோன பரவலை கட்டுப்படுத்த கிராமங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரம்

கொரோன பரவலை கட்டுப்படுத்த கிராமங்களில் கோவிட்ஷீல் தடுப்பு மருத்து செலுத்தும் பணியில் சுகாதாரத்துறையினர்  தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா நோய் தொற்று பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை வித்தித்துள்ள…

கோரோனோ பரவலின் 2-ஆவது அலை தீவிரம்… மதுரையில் கொரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம்..!

மதுரை, மதுரை மாவட்டத்தில் கோரோனோ பரவலின் 2-ஆவது அலை தீவிரமாக உள்ளதாக கோரோனோ தடுப்புப் பணிக்கான கண்காணிப்பு அலுவலர் எஸ் சந்திரமோகன் கூறினார். கோரோனோ தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரம், வருவாய். காவல், ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளுடனான ஆய்வுக்…

மதுரை: கோவிட் விதிமுறைகளை பின்பற்றவில்லை..? – ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு சுகாதாரத் துறையினர் நோட்டீஸ்

மதுரை விமான நிலையத்தில் உள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மீது கோவிட் தடுப்பு பாதுகாப்பு பணிகள் குறித்து சுகாதாரத் துறையினர் நோட்டீஸ்.. மதுரை, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டார சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் தங்கசாமி தலைமையில் தீவிர கொரான பாதுகாப்பு சோதனை மேற்கொண்டனர். முகக்கவசம்…

திருப்பரங்குன்றம் அருகே கோரோனோ இரண்டாவது அலைக்காக சோளங்குருணி கிராமத்தில் போராடும் தனி ஒருவர்..!

மதுரை முக கவசம், கப சுரக்குடி நீர் வழங்கி வரும் தன்னார்வலர்…. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சோளங்குருணி கிராமத்தில் வசிப்பவர் ரவிச்சந்திரன் (வயது 54) இவர் டீக்கடை தொழில் நடத்தி வருகிறார். தற்போது வேகமாக  பரவிவரும் கொரானா தொற்று இரண்டாவது…

Translate »
error: Content is protected !!