உத்தமபாளையம் அரசு கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகி உள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் வாங்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். உத்தமபாளையம் அதனை…
Category: மாவட்டம்
மாவட்டம்
திருச்சியில் இன்று “விலையில்லா மிதிவண்டி” வழங்கும் விழா நடைபெற்று வருகிறது
திருச்சி 2/01/21 தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் “விலையில்லா மிதிவண்டி” வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் மாவட்ட ஆட்சியர் சிவராசு,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன்,சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி…
ஜனவரி 8-ல் இருந்து இங்கிலாந்துக்கு விமான சேவை: மத்திய அமைச்சர் தகவல்
உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றால் இங்கிலாந்துக்கான விமான சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், வருகிற 8-ந்தேதியில் இருந்து மீண்டும் தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் ஹர்திப்சிங் புரி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் உலக நாடுகள் போக்குவரத்துக்கான…
அதிமுக தலைமை தான் கூட்டணி – திருச்சி செய்தியாளர் சந்திப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது.. அ.தி.மு.க தலைமையில் தான் கூட்டணி. ஏற்கனவே எந்த எந்த கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணியில்…
சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை – மாவட்ட ஆட்சியர் சிவராசு தொடங்கிவைத்தார்.
கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்வகையில் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை – மாவட்ட ஆட்சியர் சிவராசு தொடங்கிவைத்தார். மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சரகம் மற்றும் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல்துறை இணைந்து திருச்சியில்…
புதிதாக உதயமான மயிலாடுதுறை மாவட்டம் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார்
தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார். தமிழகத்தில், 32 மாவட்டங்கள் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெல்லை மாவட்டத்தை பிரித்து, தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து…
புதுப்பெண்ணின் 35 பவுன் நகை மற்றும் மொய்ப்பணம் ரூ. 4.75 லட்சம் கொள்ளை
புதுக்கோட்டை, ஆவூரில் புதிதாக திருமண ஆன பெண்ணுக்கு போடப்பட்ட நகைகள் 35 பவுன் மற்றும் திருமணத்துக்கு வந்த மொய்ப் பணம் உள்பட 4.75 ரொக்கத்தை மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆவூர்,…
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கெல்லாம் இடமில்லை – பாஜவுக்கு அதிமுக பதிலடி
அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி கே. பழனிசாமியை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளோடு தான் கூட்டணி தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்தார். வரும் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான அதிமுக பிரசார…
பெயர் பலகைகள் தமிழில் அமைக்க கோரி தமிழ் வளர்சித் துறை அதிகாரிகள் நோட்டிஸ் வினியோகம்
தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக பெயர் பலகைகள் தமிழில் அமைக்க கோரி தமிழ் வளர்சித் துறை அதிகாரிகள் கடைகள் தோரும் அறிவுருத்தி அரசின் உத்தரவுகள் அடங்கிய நோட்டிஸ் வினியோகம். தமிழகத்தில் கடைகள் வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து…
தேனி அரசு மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறையால் நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்
தேனி அரசு மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை காரணமாக நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர் அவதியில் நோயாளிகள் தேனி மாவட்டம் தேனி அருகே க.விலக்கு பகுதியில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி,மருத்துவமனை அமைந்துள்ளது.இந்த மருத்துவமனையில் தேனி போடி ஆண்டிபட்டி பெரியகுளம்…