செய்தி துளிகள்……………….

மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன பொதுச்செயலாளரான அருணாச்சலம் இன்று பாஜகவில் இணைகிறார் கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பாஜகவில் இணைகிறார் அருணாச்சலம் மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் 30வது நாளாக போராட்டம்கடும்குளிரில் டெல்லி எல்லையில்…

திருச்சி: வைகுண்ட ஏகாதெசி பெருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திற்கு 200 அடி நீளம் மாலை அணி விக்கப்பட்டது

வைகுண்ட ஏகாதெசி பெருவிழாவை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திற்கு 200 அடி நீளம் கொண்ட இரண்டு நீண்ட மாலை அணிவிக்கப்பட்டது. 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில். இக்கோயிலில்…

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம். தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்களை, நிரந்தர ஊழியர்களாக அறிவித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்…

திருச்சியில்  5 வயது சிறுவன் சாக்கடை கால்வாயில் விழுந்து உயிரிழப்பு

திருச்சி மாநகராட்சிகுட்பட்ட 49 வது வார்டு அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் .இவர்  பெயிண்டராக பணியாற்றி வருகிறார்.இவரின் மனைவி நளினி மற்றும் மூன்று குழந்தைகளுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். அவர்களின் 5 வயது மகன் யஸ்வந்த் . வீட்டின் அருகில்…

பா.ம.கவினர் வேலைவாய்ப்புகளில் 20 சதவீத இடஒதுக்கீட்டுக்காக கொடுத்த மனுவை கோ- அபிஷேகபுரம் கோட்டத்தில் வாங்க மறுப்பு பாமக நிர்வாகிகள் வாக்குவாதம்

வேலைவாய்ப்புகளில் 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி பா.ம.கவினர் இன்று மாநகர் சார்பில் 5 இடங்களில் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். கோ– அபிஷேகபுரம் கோட்டத்தில் மனு வாங்க மறுப்பு பாமக நிர்வாகிகள் வாக்குவாதம். திருச்சி மாநகர் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில்…

திண்டுக்கல் குமுளி நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வருவதால் வாகனங்கள் செல்ல தடை

திண்டுக்கல் குமுளி நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வருவதால் வாகனங்கள் செல்ல தடை தேனி மாவட்டத்தில் திண்டுக்கல் முதல் குமுளி வரை நான்கு வழிச்சாலை மற்றும் பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது குமுளி மலைச்சாலையில் சிறு பாலங்கள்…

செம்மரம் வெட்ட முயன்ற 10பேர் கைது

திருமலை, திருப்பதி அலிபிரி சாலையில் உள்ள அறிவியல் மையத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்திலிருந்து வனப்பகுதிக்கு ஆயுதங்களுடன் சென்ற 10 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர்கள்தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், வனப்பகுதியில் செம்மரம் வெட்ட சென்றதும் தெரிய வந்தது.…

பொன்னேரி அருகே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த 5 கொள்ளையர்கள் சிக்கினர்

பொன்னேரி மீஞ்சூர் பகுதியில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் நடத்த கொள்ளையர்கள் திட்டம் தீட்டி வருப்பதாக மாவட்ட எஸ்பி அரவிந்தனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் பொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மதியரசன், எஸ்ஐ மாரிமுத்து ஆகியோர்…

உத்திரமேரூர் அடுத்த தண்டரை கூட்ரோடு பகுதியில் வீட்டை உடைத்து கொள்ளை

உத்திரமேரூர், உத்திரமேரூர் அடுத்த தண்டரை கூட்ரோடு பகுதியில் வசிப்பவர் சார்லஸ் (47). விவசாயி. சமீபத்தில்பெய்த கனமழையால், தனது விவசாய நிலத்தில் தண்ணீர் நிறைந்துள்ளது. இதையொட்டி, நிலத்தில் பயிரிடுவதற்காக சில நாட்களாக விவசாய பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று காலை சார்லஸ், வீட்டை…

ஆரணி அருகே தனியார் வர்த்தக நிறுவனத்தின் குடோனில் திருட்டு; 6 பேர் கைது

ஊத்துக்கோட்டை, ஆரணி அருகே துரைநல்லூர் ஊராட்சியில் தனியார் வர்த்தக நிறுவனத்தின் குடோனில் கடந்த அக்டோபர் மாதம் பொருட்களின் இருப்புகளை மேனேஜர் முத்து ஆய்வு செய்தார். அப்போது, 12 செல்போன்கள், 6 கைக்கடிகாரம், 37 ப்ளுடூத் ஆகியவை திருடுபோயிருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு…

Translate »
error: Content is protected !!