பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரப் பொருள்கள் எரிந்து சாம்பல் – போலீசார் விசாரணை

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் ஸ்விட்ச் போர்டு தயாரிக்கும் கம்பெனியை மணிகண்டன்,கார்த்தி முருகேசன் ஆகியோர் நடத்திவந்தனர். 8மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அதிகமான ஆர்டர்கள் வந்துள்ளது இந்நிலையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரக்கட்டைகள் மரச்சாமான்கள் சுவிட்சுகள் உள்ளிட்டவைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

இன்று முதல்நாளான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி – முதல்நாளான இன்று நீள்முடி கிரீடம், ரத்தின அபயகஸ்தம், பவளமாலை அலங்காரத்தில் நம்பெருமாள் புறப்பட்டு பக்தர்களுக்கு சேவைசாதித்தார். 108 வைணவ ஸ்;தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்…

அல்லிநகரம் பகுதியிலுள்ள மந்தை குளம் கம்மாய் பாராளுமன்ற உறுப்பினர் நேரில் பார்வையிட்டார்

தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகளின் மந்தைகுளம் கம்மாய் தூர்வாரி தருமாறு கேட்டுக்கொண்டனர் அதனை ஒட்டி தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் அல்லிநகரம் உள்ள மந்தைகுளம் கண்மாயில் பெறுகி இருக்கின்ற ஆகாயத்தாமரை அகற்றும் பொருட்டு மந்தை குளம்…

காதல் தோல்வி மண்ணச்சநல்லூரில் திருநங்கை தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் ஏரி மெஷின் தெருவில் வசித்து வந்தவர் காயத்ரி( வயது 27) திருநங்கையான  இவர் தனியே வீடு எடுத்து வசித்து வந்த அதே தெருவிலேயே அவருடைய தந்தை ஜோதி வசித்து வருகிறார். இருவருக்கும் பேச்சு, வார்த்தை இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் காயத்ரி இன்று அதிகாலை வீட்டில் துப்பட்டாவால் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து அவருடன் தங்கி உள்ள சக திருநங்கைகளிடம் விசாரணை மேற்கொண்டபோது, காயத்ரி அப்பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும் ஆயினும்  அந்த வாலிபர், காயத்ரியை  திருமணம் செய்து கொள்ள முடியாது எனக் கூறி விட்டு திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டதால், மனமுடைந்த காயத்ரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.

பழனிசெட்டிபட்டி ஆர்டிஓ செக்போஸ்ட்-ல்  விஜிலன்ஸ் ரெய்டு – ரூ.5500 பணம் சிக்கியது

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் வாகன சோதனை சாவடி மையம் உள்ளது சபரிமலை சீசன் மற்றும் பிற காலங்களில் வாகனங்கள் கேரளாவிற்கு அதிகம் செல்வதன் காரணமாக போக்குவரத்து துறை சார்பில் பழனிசெட்டிபட்டி அருகே சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு,…

ரயில்பாதையில் உசிலம்பட்டி ஆண்டிபட்டி வரை இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது

மதுரை –  போடி அகல ரயில்பாதை நடைபெற்று வரும் திட்டப்பணிகளை தொடர்ந்து  உசிலம்பட்டி முதல் ஆண்டிபட்டி வரை இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் விளையும் ஏலக்காய், கிராம்பு போன்ற நறுமண பொருட்களை பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்கள்…

தேனி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புறக்காவல் நிலையம் காவல்துறை தலைவர் திறந்து வைத்தார்

தேனி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புறக்காவல் நிலையம் காவல்துறை தலைவர் திறந்து வைத்தார் தேனி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை , இன்று மதுரை மண்டல ஐ.ஜி முருகன் திறந்துவைத்தார். ஆண்டிபட்டி…

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதேசி விழாவில் சொர்க்கவாசல் திறப்பு பக்தர்களுக்கு அனுமதி இல்லை

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டு கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி விழா வரும் 14ம் தேதி தொடங்கி, ஜனவரி 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி, கொரோனா பரவல்…

திருச்சியில் எம்ஜிஆர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

திருச்சி எம்ஜிஆர் சிலைக்கு காங்கிரஸ் துண்டால் முக்காடு போட்ட மர்ம நபரால் பரபரப்பு – சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செய்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன். திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே எம்ஜிஆர் சிலை உள்ளது. அப்போது பராமரிப்பு…

திருச்சியில் ரயில் நிலையத்தை முற்றுகையிட சென்ற விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு -பரபரப்பு? ஏன்?

புதிய வேளாண் சட்டத்திற்கு, திருச்சி மாவட்டத்தில் வலுக்கும் எதிர்ப்பு – ரயில் நிலையத்தை முற்றுகையிட சென்ற விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு -பரபரப்பு. திருச்சி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் பொது நல ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து, டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக…

Translate »
error: Content is protected !!