நிவர் புயல் மற்றும் மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட சேதங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். நிவர் புயலால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக உயிர் சேதம் மட்டுமின்றி பொருட்சேதமும் ஏற்பட்டு…
Category: மாவட்டம்
மாவட்டம்
பாபர் மஸ்ஜித் தினத்தை முன்னிட்டு மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
பாபர் மஸ்ஜித் தினத்தை முன்னிட்டு மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம். 1992ம் ஆண்டு அயோத்தியில் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலமாக பாபர் மஸ்ஜித் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட நிலையில், நில உரிமை வழக்கில் கடந்த ஆண்டு…
தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப் பெயரில் அழைக்க வேண்டும் என்கிற அரசின் முடிவுக்கு எதிர்த்து வெள்ளாளர் சங்கத்தினர் திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஏழு உட்பிரிவுகளை இனி தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப் பெயரில் அழைக்க வேண்டும் என்கிற தமிழக அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து வெள்ளாளர் சங்கத்தினர் திருச்சியில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தைச்…
வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மோடியின் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது
வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மோடியின் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது. வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில்…
திருச்சி ஸ்ரீரங்கம் மேலூரில் மண்சுவர்வீடுகள் இடிந்து விழுந்ததை பார்வையிட்டு மா.சரவணன் நிவாரண பொருள்களை வழங்கினார்
திருச்சியில் கடந்த மூன்று தினங்கலாக பெய்துவரும் மழையினால் ஸ்ரீரங்கம் மேலூரில் மண்சுவர்வீடுகள் இடிந்து விழுந்தது இடிந்துவிழுந்த வீடுகளை முன்னாள் திருச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்குரைஞர் மா.சரவணன் பார்வையிட்டு பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அண்ணாசில விக்டர்,மேலூர்நந்தகுமார்,ஜிந்தாமாரியப்பன்,பஜார்மைதீன்,முருகன்,நிர்மல்குமார்,ஆட்டோகணேசன் மற்றும் பலர்…
திமுக சார்பாக தேனியில் வேளாண்மை சட்ட திருத்தத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
வேளாண்மை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தோம் தேனி மாவட்டம் தேனி பங்களாமேடு பகுதியில் திமுக சார்பாக மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்த சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இந்த ஆர்ப்பாட்டத்தின்…
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் வழக்கறிஞர்கள் போராட்டம்.
மத்திய அரசு நிறைவேற்றிய புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் தொடர் போராட்டம் நடைப்பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் போராடும்…
காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 450 ஏரிகள் அதன் முழுகொள்ளவை எட்டியது
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் பல ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில்…
தேனி மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் லோயர் கேம்பில் இருந்து மதுரைக்குக் கொண்டு செல்லும் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்பில் இருந்து மதுரை வரை கூட்டுக் குடிநீர் திட்டத்தின் 1295 கோடி செலவில் …
திமுக, அமமுக உள்ளிட்ட பல கட்சிகளிலிருந்து விலகி அதிமுகவில் துணை முதல்வர் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.
பெரியகுளம் பல பகுதிகலில் இருந்து திமுக, அமமுக உள்ளிட்ட மாற்று கட்சிகளிலிருந்து விலகி அதிமுகவில் துணை முதல்வர் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள பன்னீர்செல்வம் பண்ணை வீட்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக…