கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கினால் சென்னை நகரில் புறநகர் மின்சார ரயில் சேவைகள் குறைந்த அளவில் மட்டுமே வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு…
Category: ரயில்வே
ஜூன் 16ம் தேதி வரை திருச்செந்துார் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கினால் ரயில் போக்குவரத்துக நடைபெற்று நடைபெற்று வந்தது. ஆனாலும் பல வழித்தடங்களில் பயணிகள் கூட்டம் இல்லாததால் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. சென்னை எழும்பூர், –திருச்செந்தூர் சிறப்பு ரயில் ஜுன் 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.…
சிறப்பு ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு
️தமிழக அரசின் வழிகாட்டுதல்படி பின்வரும் ரயில்கள் மே 13ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு : 09423 திருநெல்வேலி – காந்திதாம் சிறப்பு ரயில் மே 13ம் தேதி முதல் மறு…
நாகர்கோவில் – கோயம்புத்தூர் சிறப்பு ரயில் தற்காலிகமாக ரத்து
நாகர்கோவிலில் இருந்து காலை 07.35 மணிக்கு புறப்படும் 06321 நாகர்கோவில் – கோயம்புத்தூர் சிறப்பு ரயில் மற்றும் கோவையில் இருந்து காலை 08.00 மணிக்கு புறப்படும். 06322 கோயம்புத்தூர் – நாகர்கோவில் சிறப்பு ரயில் ஆகியவை மே 14 முதல் மே…
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் : 16 சிறப்பு ரயில்களை ரத்து செய்தது தெற்கு ரயில்வே
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில் , 16 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுப்பதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு முடக்கத்தை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதையொட்டி, நாளையும், மே 2ஆம் தேதியும்…
சென்னையில் மின்சார ரயில் சேவையில் மாற்றம்
சென்னையில் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரவு ஊரடங்கை தொடர்ந்து சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் இரவு 10 மணிக்கு மேல் ரயில் சேவை ரத்து என தெற்கு ரயில்வே அறிக்கைவிடுத்துள்ளது . அதிகாலை ஒரு மணி…
ரெயில் நிலையங்களில் முக கவசம் கட்டாயம்.. அணியாவிட்டால் ரூ.500 அபராதம்
ரெயில் பயணிகள் ரெயில் நிலையங்களில் முக கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்க வேண்டும் என்று அனைத்து மண்டல ரெயில்வேகளுக்கும் மத்திய ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, கொரோனா 2-வது அலை அதிவேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் முக…
மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக உயர்வு
மெட்ரோ ரெயிலில் இந்த மாதத்தில் தான் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனாலும் கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி மெட்ரோ ரெயில் சேவை நடைபெற்று வருகிறது. கொரோனாவுக்கு முன்பு தினமும் ஒரு லட்சத்து…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நாகர்கோவில், கோவைக்கு சிறப்பு ரயில்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நாகர்கோவில், கோவைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நாகர்கோவில், கோவைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. வருகிற 12,…
உசிலம்பட்டி ஆண்டிபட்டி இடையே அகல ரயில் பாதை முதல் கட்ட சோதனை ஓட்டம்
மதுரை&போடி அகலரயில்பாதை திட்டத்தில் மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரையில் பணிகள் முடிக்கப்பட்டு ஏற்கனவே சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிப்பட்டி வரையிலான 21 கிலோமீட்டர் தூரம் அகலப்பாதை பணிகள் முடிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழித்தடத்தில் ரெயில் சோதனை…