விவசாயிகளின் பொறுமையை சோதித்து பார்க்க வேண்டாம் – அரசுக்கு சரத்பவார் எச்சரிக்கை

விவசாயிகளின் பொறுமையை சோதித்து பார்க்க வேண்டாம் என்றும், உரிய நேரத்திற்குள் முடிவு எடுக்காவிட்டால் போராட்டம் நாடு முழுவதும் பரவும் என்றும் மத்திய அரசுக்கு சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார். மும்பை :  மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள்…

தமிழ்நாடு போலீசாருக்கு தெரியாமல் டில்லி சென்ற அய்யாக்கண்ணுவை – போராட்டத்திற்கு செல்லவிடாமல் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்

தமிழ்நாடு போலீசாருக்கு தெரியாமல் டில்லி சென்ற அய்யாக்கண்ணுவை – போராட்டத்திற்கு செல்லவிடாமல் தடுப்புக்காவலில் டெல்லி காவல்துறையின் வைத்துள்ளனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு டில்லி செல்வதைத் தடுக்கும் வகையில் திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள வீட்டில்…

வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மோடியின் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மோடியின் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது. வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில்…

விவசாயிகள் போராட்டம் பற்றி பிரதமர் மோடி மத்திய மந்திரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது வீட்டில் மத்திய மந்திரிகளுடன் இன்று காலை ஆலோசனை நடத்தினார். புதுடெல்லி: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியை…

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் தி.மு.க வினர் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் தி.மு.க வினர் மாட்டு வண்டியுடன் கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் – 1000 பேர் பங்கேற்பு. மத்திய அரசு நிறைவேற்றிய புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள்…

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் வழக்கறிஞர்கள் போராட்டம்.

மத்திய அரசு நிறைவேற்றிய புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் தொடர் போராட்டம் நடைப்பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் போராடும்…

தேனி மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் லோயர் கேம்பில் இருந்து மதுரைக்குக் கொண்டு செல்லும் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்பில் இருந்து மதுரை வரை கூட்டுக் குடிநீர் திட்டத்தின் 1295 கோடி செலவில் …

டிசம்பர் 8ம் தேதி பாரத் பந்த்? விவசாயிகள் சங்கம் முடிவு

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி வரும் 8ஆம் தேதி அகில இந்திய அளவில் பந்த் நடத்துவது குறித்து, பாரதிய கிசான் சங்கம் உள்ளிட்ட விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன. மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய…

வலுவிழந்தது புரெவி புயல்! தென் மாவட்டங்களில் கனமழை; ரயில்கள் ரத்து

தமிழகம் நோக்கி நெருங்கியுள்ள புரெவி புயல் வலுவிழந்தது; எனினும், தூத்துக்குடி உட்பட தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது; தென் மாவட்டங்களுக்கான ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகம் நோக்கி புரெவி புயல் நகர்ந்து வருகிறது. இலங்கையில் கரையை கடந்து தமிழகத்தை நோக்கி வரும்…

விவசாயிகளுக்கு ஆதரவாக டிச. 5ல் ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் வரும் 5ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. , சென்னை அண்ணா…

Translate »
error: Content is protected !!