செய்தி துளிகள்….

  சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுக்கும் நிறுவனங்கள் குறித்த விவகாரம்: ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம். விவசாயிகளிடம் போலி உரம் விற்று மோசடி – புதியதலைமுறை கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்… மத்திய உள்துறை அமைச்சர்…

சென்னைக்கு மீண்டும் வெள்ள ஆபத்து? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால், ஏரிகள் நிரம்பி வருகின்றன. இதனால், சென்னை நகரம் மீண்டும் வெள்ளத்தில் சிக்குமோ என்ற கவலை உருவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து, பல மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை,…

கொள்ளிடம் புதிய கதவணை பணி: ஆட்சியர் சிவராசு ஆய்வு

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் புதிய கதவணை பணியை மாவட்ட ஆட்சியர் சிவராசு, இன்று  நேரில் ஆய்வு செய்தார். காவிரி ஆற்றில் கடந்த ஆண்டு பெரும் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து,  கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி, திருச்சி முக்கொம்பு மேலணை…

அடர் வனக்காடுகள் (மியாவாக்கி) முறையில் 4.26 ஏக்கர் பரப்பளவில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா

      திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பூனாம்பாளையம் ஊராட்சி.  இந்த ஊராட்சியில் உள்ள 4.26 ஏக்கர் பரப்பளவில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில்  அடர்வனக்காடுகள் உருவாக்க ( மியாவாக்கி முறையில் பூவரசு, யூக்கலிட்டஸ், கொய்யா, மருதம், நாவல், நீர் மருது, மலைவேம்பு,…

தமிழகத்தை குளிர்வித்து வரும் மழை… செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புகிறது

சென்னை உள்பட பல மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் தமிழகம் குளிர்ந்துள்ளது; தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் அவ்வப்போது…

வலுக்கிறது வடகிழக்கு பருவமழை: பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வலுவடைந்துள்ளது; அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மற்று உள் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:…

பறிக்காமல் செடியில் அழுகும் தக்காளி! உரிய விலையின்றி விவசாயிகள் சோகம்!!

போதிய விலை கிடைக்காததால், விளைந்த தக்களியை விவசாயிகள் பறிக்காமல் விட்டதால், விளைநிலத்திலே அவை அழுகி வருகின்றன. தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் அனைத்து வகையான காய்கறிகளையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். பெரியகுளம் அருகே உள்ள…

அடுத்த 2 நாட்களில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் நவம்பர் 12ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தமிழகப் பகுதியில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக…

சாலைப்பணியை மறந்தா, ஓட்டையும் மறந்துடுங்க! மலைவாழ் மக்கள் ஆவேசம்

கொடைக்கானல் அருகே, வெள்ளகெவி மலை கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர வலியுறுத்தி, கும்பக்கரை வன அலுவலம் முன் பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை மற்றும் வெள்ளகெவி மலைப்பகுதி வழியாகச் சென்று, ஆங்கிலேயர் காலத்தில்…

நிரம்பியது சோத்துப்பாறை அணை… குளிர்ந்தது விவசாயிகளின் மனம்!

பெரியகுளம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால், சோத்துப்பாறை அணை நிரம்பி, அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகின்றது. அணை, தனது முழு கொள்ளவை எட்டியாதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள சோத்துபாறை அணை நீர்ப்பிடிப்பு…

Translate »
error: Content is protected !!