நடிகர் ரஜினிகாந்த் தொடங்கவுள்ள கட்சிக்கு தங்களது கட்சி நிர்வாகிகள் தாவிவிடுவார்களோ என்று, தமிழக பாஜக கவலை கொண்டுள்ளது. கடந்த 25 வருடங்களாக அதோ வருகிறேன்… இதோ வருகின்றேன் என்று போக்கு காட்டி வந்த நடிகர் ரஜினிகாந்த், ஒருவழியாக அரசியல் வருகையை இன்று…
Category: வர்த்தகம்
சமையல் எரிவாயு விலை திடீர் உயர்வு… சிலிண்டருக்கு ரூ. 50 அதிகரிப்பு
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். இந்தியாவில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்திற்கேற்ப பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது…
ஸ்டெர்லைட் ஆலை திறக்கக்கோரி மனு- உச்சநீதிமன்றம் நிராகரித்தது
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் தற்காலிகமாகத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018 மே மாதம் நடந்த போராட்டத்தில், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர்…
டெல்லி விவசாயிகளுக்காக டிச. 4ல் தமிழகத்தில் மறியல்: கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவிப்பு
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, வரும் 4ம் தேதி தமிழகம் முழுவதும் தொடர் மறியல் போராட்டம் நடைபெறும் என்று, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி…
சாதி வாரி கணக்கெடுப்புக்கு ஆணையம்… முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
தமிழகத்தில், சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த பிரத்யேக ஆணையம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கேட்டு பாமகவினர் இன்று போராட்டம் நடத்தினர். இதன் முடிவில் முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து அன்புமணி ராமதாஸ் எம்.பி. கோரிக்கை…
அமெரிக்க அதிபராகும் ஜோ பிடனுக்கு காலில் காயம்…
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடனுக்கு, செல்ல பிராணியுடன் விளையாடியக் கொண்டிருந்த போது, வலது காலில் காயம் ஏற்பட்டது. அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் டிரம்பை தோற்கடித்து, வெற்றி பெற்றுள்ளார் ஜோ பிடன். ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக…
அரசியல் நிலைப்பாடு என்ன? செய்தியாளர்களுக்கு ரஜினி பேட்டி
எனது அரசியல் நிலைப்பாடு குறித்து, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன் என்று, செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த், தனது மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகளை இன்று சந்தித்தார். சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் நிர்வாகிகளை இன்று…
பிரபல அணு விஞ்ஞானி படுகொலை… பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக சந்தேகம்!
ஈரான் நாட்டின் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டுள்ளது, வளைகுடா பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஈரான் நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு அமைப்பின் தலைவரும், மூத்த அணு விஞ்ஞானியுமான மொஹ்சென் பக்ரிசாதே, தலைநகர் டெஹ்ரான்…
முதலமைச்சரின் செயலாளர் தற்கொலை முயற்சி… காரணம் என்ன?
முதலமைச்சரின் அரசியல் செயலாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் அரசியல் செயலாளராக பணியாற்றி வருபவர் சந்தோஷ். இவர், கடந்த மே மாதம் 28ம் தேதி, எடியூரப்பா அரசியல் செயலாளராக நியமிக்கப்பட்டார். பெங்களூருவில் உள்ள டாலர்ஸ்…
இன்றைய கொரோனா பாதிப்பு 1442: குணமடைந்து 1,494 பேர் டிஸ்சார்ஜ்!
தமிழகத்தில் இன்று 1,442 பேருக்குகொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1,494 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை, இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,442 பேருக்கு கொரோனா தொற்று…