தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதால் பள்ளிகள், மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போல் மருத்துவக் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியின் 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி…
Category: சென்னை
Chennai
சென்னையில் பைக் திருடிய சிறுவன் கைது!
சென்னை கோயம்பேடு பகுதியில் இரு சக்கர வாகனத்தை திருடிய சிறுவனை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை நெற்குன்றம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் பாலாஜி இவர் நேற்று தனது பல்சர் இருசக்கர வாகனத்தை காணவில்லை என கோயம்பேடு…
மக்களுடைய பிரச்சனைகளை மாவட்ட அளவிலேயே தீர்த்துவைங்க- ஆட்சியர்களுக்கு இறையன்பு கடிதம்…
சென்னை தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு தன் கைப்பட கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில், மக்களுடைய பிரச்சனைகளை மாவட்ட அளவிலேயே தீர்த்துவைக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட அளவில் பிரச்னைகளை தீர்க்காத காரணத்தினால் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு…
e-Office தொடர்பான செய்முறை பயிற்சி முகாம்… தலைமை செயலக ஊழியர்கள் பங்கேற்பு
தலைமை செயலகத்தில் பணியாற்றும் 3,645 அலுவலர்களுக்கு e-Office தொடர்பான செய்முறை பயிற்சி முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக தலைமை செயலகத்தில் பணியாற்றும் 3,645 அலுவலர்களுக்கு e-Office தொடர்பான செய்முறை பயிற்சி முகாம் அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு…
ரயில் பயணிகளா நீங்கள்? புறநகர் ரயில் சேவையில் மாற்றம்
சென்னை எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில் காட்டாங்கொளத்தூர் – கூடுவாஞ்சேரி நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதேபோன்று சென்னை கடற்கரை – செங்கல்பட்டுக்கு செப்டம்பர் 15, 17, 20, 22, 24, 27…
மாணவ, மாணவிகளை பலிவாங்கும் நீட் தேர்வுக்கு முடிவு கட்டவேண்டும்- அன்புமணி
மாணவ, மாணவிகளை பலிவாங்கும் நீட் தேர்வுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்துள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் , ” தமிழ்நாட்டில் நீட் தேர்வு இரு நாட்கள் இடைவெளியில் இரண்டாவது மாணவரை பலி…
கால்பந்து போட்டிக்காக வெளிநாடு சென்றார் இன்பநிதி: வழியனுப்பி வைத்தார் முதல்வர்
மணிப்பூர் மாநிலத்திற்கான நெரோகா கால்பந்து அணிக்கு விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்ட சட்டன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடைய மகன் இன்பநிதி போட்டிக்காக வெளிநாடு செல்கிறார். உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி, மணிப்பூர் மாநிலத்திற்கான நெரோகா கால்பந்து அணிக்கு விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.…
பிரபல விஜிபி குழும நிர்வாக இயக்குனர் மீது பண மோசடி: மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு
பிரபல விஜிபி குழுமத்தைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மீது பண மோசடி புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரபல விஜிபி குழுமத்தின் கட்டுமான நிறுவனம் விஜிபி ஹவுசிங் பிரைவேட் லிமிடெட். இதன் நிர்வாக இயக்குனர்…
போர்டு ஆலை மூடல் விவகாரம்: முதலமைச்சர் ஆலோசனை
அமெரிக்கா வாகன நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் உள்ள உற்பத்தி ஆலைகளை மூட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபோர்டு வாகன உற்பத்தி மிகவும் குறைந்து வருவதால் ஏற்படும் நஷ்டம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தியாவில் இறக்குமதி…
இந்தியாவில் முதல் மரபணு பகுப்பாய்வு மையம் – முதலமைச்சர் திறந்து வைப்பு
இந்தியாவில் முதன் முறையாக மாநில அரசு சார்பில் சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் கொரோனா வைரஸ் மரபணு பகுப்பாய்வு ஆய்வகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். உருமாறிய கொரோனா வைரஸ் எந்த வகையை சேர்ந்தது என்பதை கண்டறியும் ஆய்வகத்தில் பணியாற்ற…