சென்னையில் ஏற்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்களால் பொதுமக்களுக்கு பாதிப்போ, போக்குவரத்து நெரிசலோ ஏற்படாத வண்ணம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார். மேலும், 5 லட்சத்துக்கும் மேலான போக்குவரத்து விதிமீறல் அபராத செலான்கள் நிலுவையில்…
Category: சென்னை
Chennai
டிடிவி தினகரன் எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து
அதிமுக முன்னாள் எம்.பி.குமார் குறித்து அவதூறாக பேசியதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் நடிகர் செந்திலுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு எம்பியாக இருந்த குமார்…
ஏப்ரல் 2-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை இலவச மருத்துவ முகாம்
சென்னை மெட்ரோ ரயில் நிலையம் சார்பில், வரும் ஏப்ரல் 2-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறவுள்ள இலவச மருத்துவ முகாமில் பொதுமக்கள் வந்து பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், எம்.ஜி.எம் மருத்துவமனையுடன் இணைந்து…
ஆவடி சுற்றுப்பகுதிகளில் தீவிர வாகன சோதனை
சென்னை புறநகர் பகுதியான ஆவடி சுற்றுப்பகுதிகள்1000 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கிக் கொண்டு இருக்கிறது. இப்பகுதியில் இயங்கிக்கொண்டிருக்கும் ஆட்டோக்களின் ஆவணங்கள் சரியான முறையில் இருக்கிறதா என போக்குவரத்து ஆய்வாளர் கோதண்டன் துணை ஆய்வாளர் ராஜன் தலைமையில் ஆவடி பேருந்து நிலையம் பட்டாபிராம்…
மாணவர்களை கண்டித்தால் தற்கொலை செய்வதா?
சென்னை தாம்பரத்தில் தலை முடியில் கலர் ஹேர்டை அடித்து சென்ற கல்லூரி மாணவியை, கல்லூரி நிர்வாகம் கண்டித்ததால், வீடு திரும்பிய அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திரு.வி.க நகரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பல்லாவரம் அருகே உள்ள தனியார்…
தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை
உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் கடந்த 10 ஆம் தேதி வெளியான நிலையில் நாடு முழுவதும் பெட்ரோல் டீசல், விலை மத்திய அரசால் உயர்த்தப்பட கூடும் என தகவல் வெளியானது. அதன்படி சென்னை பெட்ரோல் டீசல் விலை நேற்று…
நகைக் கடன் தள்ளுபடிக்கான தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் – EPS வலியுறுதல்
நகைக் கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை உடனே தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன்…
மகளிர் தின வாழ்த்து செய்தி – முதலமைச்சர் ஸ்டாலின்
அடிமைத்தனத்தை தகர்த்தெரியும் வலிமை மிக போர்க்குரல் பெண்கள் குரலே என முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் , திராவிட மாடல் அரசு மகளிருக்கென எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக…
சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணை துவக்கம்
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, காணொலி காட்சி மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை நேரடி விசாரணை முறைக்கு திரும்பியுள்ளது. காணொலி காட்சி மற்றும் நேரடி விசாரணை என கலப்பு விசாரணை மூலம் வழக்குகள் விசாரணை மேற்கொள்ளும் போது, இணையதள…
ட்ரோன் மூலம் கொசு மருந்து அடிக்கும் பணி தொடக்கம்
சென்னையில் உள்ள வீராங்கல் ஓடையில் இன்று ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. சென்னை மாநகரின் முக்கிய பகுதிகளில் ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீர்வழிக்கால்வாய்களில் கொசு மருந்து தெளிக்கும்போது…