மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த கனிமொழி

பெண்களுக்கு பாதுகாப்பு தரும், திருமண வல்லுறவு தடுப்புச் சட்டத்தை இந்திய பாராளுமன்றத்தில் மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என திமுக எம்பி கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். மூன்று நிமிடங்களுக்கொருமுறை இந்தியாவில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் நிகழ்ந்து வருவதாக ஆய்வு முடிகள் தெரிவிக்கின்றன.…

குஜராத்தில் கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் தீ விபத்து: 5 பேர் பலி

ராஜ்கோட், குஜராத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  இந்த நிலையில், நேற்றிரவு இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர். …

மக்கள் விரோத விவசாயிகள் விரோத தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து சாலை மறியல் போராட்டம்

மக்கள் விரோத விவசாயிகள் விரோத தொழிலாளர் விரோத போக்கை கடைப்பிடிக்கும் மத்திய மோடி அரசைக் கண்டித்து பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு சாலை மறியல் போராட்டம். 200க்கும் மேற்பட்டோர் கைது இந்திய நாட்டின் தொழிலாளர்கள்  விவசாயிகள் மற்றும் சாதாரண மக்களின் அடிப்படை…

மத்திய அரசின் தனியார் மயம், தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து மறியல் போராட்டம்

மத்திய அரசின் தனியார் மயம், தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள், பல்வேறுஅமைப்பினர் சார்பில் மறியல் போராட்டம் – 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. மத்திய அரசானது மேற்கொண்டுள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் கொள்கை முடிவைக் கண்டித்தும், விவசாய விரோத…

கோட்டைப்பட்டினம் நிவர் புயல் நிவாரண முகாம்களில் ஆய்வு நடத்திய புதுக்கோட்டை எஸ்பி

updated by m. Raja Muhammed, MIMISAL, 25, NOV,2020. 19:31 புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் காவல் சரகத்திற்கு உட்பட்ட மீனவ கிராமங்களில் புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ‘நிவர்’ புயலுக்காக திருச்சி சரக டிஐஜி ஆனி…

நிவார் புயலை எதிர்கொள்ள ராணுவம்: அமைச்சர் உதயகுமார் தகவல்

நிவார் புயலை எதிர்கொள்ள தமிழகத்திற்கு ராணுவம் வருகை தரவுள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்…

புயல் நிவாரண முகாமுக்கு செல்லும்படி ஒலிபெருக்கி மூலம் அறிவித்த தஞ்சை மாவட்ட நிர்வாகம்

தஞ்சாவூர் பொதுமக்கள் புயல் நிவாரண முகாமுக்கு பாதுகாப்பாக செல்ல வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் தஞ்சை நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. நிவர் புயல் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து துறை சார்பிலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சாலையோரம் படர்ந்து கிடக்கும்…

புதுக்கோட்டையில் நிவர் புயல்: உயர்மின் விளக்குகள் கீழே இறக்கப்பட்டன

நிவர் புயல் அச்சுறுத்தலை தொடர்ந்து புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த உயர் மின் விளக்குகள் நகராட்சியின் மூலம் கீழே இறக்கப்பட்டது.   நிவர் புயல் இன்று கரையைக் கடக்கும் என்பதால் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில்…

சென்னை, மயிலாப்பூரில் இன்று அதிகாலை சம்பவம்: 3 வது மாடி பால்கனி இடிந்து விழுந்தது

சென்னை மயிலாப்பூர், சாந்தோம் நெடுஞ்சாலையில், குயில் தோட்டம் குடிசைப்பகுதி மாற்று வாரியம் உள்ளது. இதில் உள்ள “ஜி “பிளாக்கின் மூன்றாவது மாடி பால்கனி இன்று அதிகாலை திடீரென பெயர்ந்து விழுந்தது. கீழே விழுந்த இடத்தில் மக்கள் தூங்குவது வழக்கம்.  நல்லவேளையாக நேற்று…

நிவர் புயல் அதிதீவிரம்: சென்னையில் 24 விமானங்கள் ரத்து

‘நிவர்’ புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு கரையை கடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் 24 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருச்சி, பெங்களூரு, ஹூப்ளி, கோழிக்கோடு, மங்களூரு, விஜயவாடா, கண்ணூர் ஆகிய நகரங்களுக்கு செல்லக்…

Translate »
error: Content is protected !!