காஷ்மிரின் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அதிகாலை (நவம்பர் 11) அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். கப்ரீன் பகுதியில் சோதனை நடத்தியபோது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடவும், அதிரடிப்படையினர் பதில்…
Category: தேசிய செய்திகள்
இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை – 5/11/2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,082 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,46,59,44 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சிகிச்சைப் பலனின்றி 5 பேர் இறந்ததை அடுத்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,30,484 ஆக…
டிசம்பர் மாதத்தில் கடனுக்கான வட்டி உயருகிறது: ரிசர்வ் வங்கி நடவடிக்கை
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூட்டம், நவம்பர் 3ம் தேதி நடக்கிறது. அப்போது டிசம்பர் மாத மத்தியில், ரெப்போ ரேட்டை 0.5% முதல் 0.75% வரை உயர்த்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இறுதியாக, 0.5% உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. இந்த ரெப்போ ரேட் உயர்வால்,…
தொலைக்காட்சி ஒளிபரப்ப மாநில அரசுகளுக்கு தடை
மாநில அரசுகள் சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பவும், சேவை விநியோகம் செய்யவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஏற்கனவே ஒளிபரப்பில் உள்ள சேனல்கள் பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் எனவும் உத்தரவு. இந்த அறிவிப்பால் தமிழக அரசு கேபிள் மற்றும் கல்வி…
உத்தரகாண்டில் 3,400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டல்
உத்தரகாண்ட் மாநிலத்திற்கு இன்று சென்றுள்ள பிரதமர் மோடி 3 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். உத்தரகாண்ட் சென்ற பிரதமர் மோடி கேதார்நாத் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார் . பின்னர், கேதார்நாத் ரோப் கார் திட்டத்திற்கு…
நாட்டின் அதிக எடை உள்ள முட்டை; மற்ற சிறப்புகள் என்ன?
மகாராஷ்டிராவில் விவசாயி ஒருவரது பண்ணையில் கோழி 210 கிராம் எடை கொண்ட முட்டையிட்டுள்ளது. அதை லிம்கா சாதனை புத்தகத்திற்கு விண்ணப்பிப்பது குறித்து அவர் பரிசீலித்து வருகிறார். இந்த முட்டைதான் நாட்டிலேயே அதிக எடை கொண்ட முட்டையாகக் கருதப்படுகிறது. இந்த முட்டைக்குள் 3…
9 நாட்களில் 3,000 கிமீ தூரம் பைக் பயணம் செய்யும் ராணுவ வீரர்கள்
இந்திய ராணுவத்தின் 4 பிராந்தியங்களிலிருந்தும் இந்த பைக் பேரணி துவங்கியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர், வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமெண்டு ராணுவப் பயிற்சி முகாமில் இருந்து ராணுவ வீரர்கள் டில்லியை நோக்கிய பைக் பேரணியைக் கடந்த 17ம் தேதி துவங்கினர். மெட்ராஸ்…
நில ஆணவங்களை 22 மொழிகளில் மொழிபெயர்க்க ஒன்றிய அரசு திட்டம்
நாடு முழுவதும் உள்ள நில ஆவணங்களை ஆங்கிலம், இந்தி உள்பட 22 மாநில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யும் திட்டத்தை ஒன்றிய அரசு தொடங்கவுள்ளது. இதுகுறித்து ஒன்றிய நில வளத்துறை இணைச் செயலாளர் சோன்மோனி போரா, “தமிழ்நாடு, புதுச்சேரி, மகாராஷ்டிரா உள்ளிட்ட 8…
10 பேரை பயங்கரவாதிகளாக அறிவிப்பு: ஒன்றிய உள்துறை அமைச்சகம்
ஒன்றிய உள்துறை அமைச்சகம் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் 10 பேரை பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. இவர்கள் ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர் இ தொய்பா மற்றும் இதர தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் ஆவர். பாகிஸ்தானை சேர்ந்த ஹபிபுல்லா மாலிக் என்ற…
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர்,…