11ம் சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வி, வேளாண் சட்டங்கள் குறித்து இனி விவசாயிகள் தான் முடிவு எடுக்கவேண்டும் – நரேந்திர சிங் தோமர்

விவசாயிகள் தான் இனிமேல் முடி வெடுக்க வேண்டும் நீங்களே முன்வந்து பேச்சுவார்த்தைக்கு வாருங்கள். உங்களை வரவேற்கத் மத்திய அரசு தயாராக இருக்கிறது என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். புதுடெல்லி வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 8 லட்சத்து 242 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன

இந்தியாவில் 19 கோடியே 1 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் கொரோனா பரிசோதனைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று (வியாழக்கிழமை)…

பேரறிவாளன் விடுதலை: ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் தீர்மானத்தின் மீது முடிவெடுக்க கவர்னருக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்தது சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார்,…

பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டம்; 1,68,606 புதிய வீடுகள் கட்ட அனுமதி

பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தில் 1,68,606 புதிய வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் அவாஸ் யோஜனா திட்டத்தை செயல்படுத்தும், “அனுமதி மற்றும் கண்காணிப்பு கமிட்டியின்” 52-வது கூட்டம் நேற்று நடந்தது. அப்போது இந்த திட்டத்தில் மேலும் ஒரு…

ஒரே நாளில் 14,545 பேர் பாதிப்பு; இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.06 கோடியாக உயர்வு

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,545 பேருக்கு கொரோனா தொற்று…

கர்நாடகாவில் வெடிமருந்து ஏற்றிச் சென்ற லாரி வெடித்து 8 பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்

கர்நாடகாவில் வெடிமருந்து லாரி வெடித்தில் 8 பேர் உயிரிழந்தற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் சிவமொக்கா தாலுகா அப்பலகெரே கிராமம் அருகே ஹுனசூரு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் அருகே ரெயில் தண்டவாளத்திற்கு தேவையான கற்களை உடைக்கும் கல்குவாரி…

ராகுல்காந்தி வரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கோவையில் தேர்தல் பிரச்சாரம்

கோவை மேற்கு மண்டலத்தில் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். கோவை கோபாலபுரம் பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது : ‘அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி…

கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை – ராஜேஷ் தோபே

மும்பை, கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை என்று மகாராஷ்டிர சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார். கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்களில் யாருக்கும் பெரிய அளவில் பக்க விளைவுகள் ஏற்படவில்லை. இரண்டு தடுப்பு மருந்துகளுக்கும்…

காங்கிரஸ் புதிய தலைவர் யார்? காரிய கமிட்டி கூட்டத்தில் நாளை ஆலோசனை

காங்கிரஸ் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து காரிய கமிட்டி கூட்டத்தில் நாளை ஆலோசனை நடத்தப்படுகிறது. புதுடெல்லி,யார்  கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. அப்போது கட்சி தலைவராக இருந்த ராகுல்காந்தி, தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர்…

தடுப்பூசி போடப்பட்டு 18 மணி நேரத்தில் தெலுங்கானா சுகாதார ஊழியர் உயிரிழப்பு

தெலுங்கானாவில் கொரோனா தடுப்பூசி போட்ட 18 மணிநேரத்தில் 42 வயது சுகாதார பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஐதராபாத், தெலுங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையம் ஒன்றில் 42 வயதான சுகாதார பணியாளர் ஒருவருக்கு நேற்று முன்தினம் காலை…

Translate »
error: Content is protected !!