இந்தியாவில் மெகா தடுப்பூசி திட்டத்தை அறிமுகம் செய்தமைக்காக பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு பூட்டான் பிரதமர் லோட்டே ஷெரிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுடெல்லி, உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் இன்று தொடங்கியது. இந்த மெகா தடுப்பூசி திட்டத்தை பிரதமர்…
Category: தேசிய செய்திகள்
இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பூசியை எடுத்து கொண்ட துப்புரவு பணியாளர்
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியதையடுத்து, முதல் தடுப்பூசி துப்புரவு பணியாளருக்கு செலுத்தப்பட்டது. புதுடெல்லி, நாடு முழுவதும் உள்ள 3006 மையங்களில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி தொடங்கி நடைபெறுகிறது. தமிழத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நாடு…
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டம்; பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தோன்றிய கொரானோ இன்று வரை உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. உலகம் முழுவதும்…
இந்தியாவில் இன்று 15 ஆயிரத்து 158 பேர்க்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் புதிதாக 15,158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த…
மருத்துவ மனைக்கு வந்தடைந்த கோரோனோ தடுப்பூசி , சுகாதாரப் பணியாளர்கள் கைதட்டி உற்சாகமாக வரவேற்பு
இரண்டு கட்ட ஒத்திகைக்கு பிறகு இன்று நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. மும்பை, இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளான கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய மருந்துகளின் பல்வேறு கட்ட வெற்றிகரமான பரிசோதனைக்கு பின், அவசர பயன்பாட்டுக்கு…
மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கும் சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கும் சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி, டெல்லி எல்லையில் 48 நாட்களாக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில்,…
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பொங்கல் அன்று தமிழகம் வருகை
சென்னை, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 14–ந்தேதி தமிழகம் வரவிருக்கிறார். அன்றைய தினம் மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை அவர் பார்வையிடுகிறார். மதுரை மாவட்டத்தில் அவனியாபுரத்தில் 14-ந்தேதியும், பாலமேட்டில் 15-ந்தேதியும், அலங்காநல்லூரில் 16-ந்தேதியும் ஜல்லிக்கட்டு அரசு வழிகாட்டுதலின் படி நடைபெறுகிறது.…
வாரிசு அரசியல் என்னும் நோயை முற்றிலும் வேரறுக்க வேண்டும் – பிரதமர் மோடி
புதுடெல்லி, ‘வாரிசு அரசியல் என்னும் நோயை முற்றிலும் வேரறுக்க வேண்டும்’ என்று தேசிய இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். தேசிய இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சி…
உத்தர கன்னட மாவட்டத்தில் கார் விபத்து; மத்திய மந்திரி படுகாயம் – மனைவி உள்பட இருவர் பலி
அங்கோலா, கர்நாடக மாநிலம், உத்தர கன்னட மாவட்டத்தில் நேற்று நடந்த கார் விபத்தில் மத்திய ஆயுஷ்துறை இணையமைச்சர் ஸ்ரீபட் நாயக் படுகாயமடைந்தார். அவரின் மனைவி உள்பட இருவர் பலியானார்கள். 68 வயதான மத்திய அமைச்சர் ஸ்ரீபட் நாயக் மிகவும் ஆபத்தான நிலையில்…
இந்தியாவில் புதிதாக 12 ஆயிரத்து 584 பேருக்கு கோரோனோ தொற்று உறுதி
இந்தியாவில் புதிதாக 12,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.…