வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்து வரும் போராட்டத்தில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் அரியானாவை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் டெல்லி செல்வதற்காக கடந்த சில நாட்களாக டெல்லி–ஜெய்ப்பூர் சாலையில் திரண்டு வந்தனர். அவர்கள்…
Category: தேசிய செய்திகள்
40-வது நாளாக நீடிக்கும் விவசாயிகளின் போராட்டம்! மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்தை
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாய அமைப்புகள் மத்திய அரசுடன் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றன. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் குறைந்த பட்ச ஆதரவு விலை மற்றும் மண்டி அமைப்பு உள்ளிட்டவற்றை பாதிப்பதாக குற்றம்…
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வர திட்டமிட்டுள்ளார்
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ள சூழலில், பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா வரும் 14 ஆம் தேதி சென்னை வர உள்ளார். துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வரும் அமித்ஷா, …
எம்பி வசந்தகுமாரின் மகன் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமனம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளராக மறைந்த எம்.பி. எச்.வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொருளாளர், செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ்…
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் விவசாயி ஒருவர் தற்கொலை
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேளாண் சட்டங் களை திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நாடு முழுவதும் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது. பஞ்சாப்,…
நாடு முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் – சுகாதாரத் துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் அறிவிப்பு
இந்தியாவில் முன்னுரிமை அடிப்படையில், டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், மூத்த குடிமக்கள் என 30 கோடி பேருக்கு முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஓரிரு நாளில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு…
மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 35 பேர் கைது
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மும்பையில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 35 பேர் கைது செய்யப்பட்டனர். தானேயில் 416 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மும்பையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு…
மும்பைக்கு வெளியநாட்டில் இருந்து வந்த 627 பேர் தனிமைப்படுத்தப்பட்டுளனர்
வெளிநாடுகளில் இருந்து நேற்று ஒரே நாளில் மும்பை வந்த 627 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். இங்கிலாந்து நாட்டில் புதுவகை கொரோனா வைரஸ் உருவாகி அது பல்வேறு நாடுகளிலும் பரவ தொடங்கி உள்ளது. இந்தியாவிலும் இந்த வகை கொரோனா நுழைந்து பரவி வருகிறது. எனவே…
விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்க அ.தி.மு.க. அரசு பாடுபடும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்க பாடுபடும் ஒரே அரசு அ.தி.மு.க. அரசு தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் தனியார் மகாலில் கால்நடை பராமரிப்போருடன் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.அப்போது கால்நடை வளர்ப்போரின்…
கோரிக்கைகளை ஏற்க மறுத்தால் பெட்ரோல் நிலையங்களை மூடுவோம் – விவசாயிகள் தீடிர் மிரட்டல்
4-ந்தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் தங்களது கோரிக்கைகளை ஏற்க மறுத்தால் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் பெரிய வணிக நிறுவனங்களை மூடப்போவதாக விவசாயிகள் திடீர் மிரட்டல் விடுத்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று…