மத்திய அரசு நடவடிக்கை!! ‘ முதியோர் இல்லம், குழந்தைகள் இல்லம் என்ற பெயரால் நடத்தப்படும் என்.ஜி.ஓக்களின் தொண்டு நிறுவனங்கள் சில போலியாக செயல்பட்டு முறைகேடாக அரசு வழங்கும் நிதியைப் பயன்படுத்துவதாக மத்திய அரசு புகார்கள் வந்தது. இதனையடுத்து முதன்முறையாக என்.ஜி.ஓக்கள் மீது…
Category: தேசிய செய்திகள்
திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி- பக்தர்களுக்கு அனுமதி இல்லை
தூத்துக்குடி திருச்செந்தூர் கோவிலில் நாளை நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா…
முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோனிக்கு கொரோனா!
கேரளாவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். க்மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தவர் ஏ.கே. அந்தோனி; கேரள மாநிலத்தை…
லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளரா நீங்க? பணம் எடுக்க அரசு திடீர் கட்டுப்பாடு!
லட்சுமி விலாஸ் வங்கியின் கணக்கில் இருந்து பணம் எடுக்க, புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு மாதத்திற்கு வாடிக்கையாளர்கள் ரூ.25,000 மேல் பணம் எடுக்க முடியாது. லட்சுமி விலாஸ் வங்கி தற்போது கடும் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த…
ஐ.நா. பாதுகாப்பு சபையில் சீர்த்திருத்தம் ! பிரிக்ஸ் மாநாட்டில் மோடி வலியுறுத்தல்
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் செய்ய வேண்டியது தவிர்க்க முடியாதது; அதை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி இருக்கிறார். பிரிக்ஸ் நாடுகளின் 12வது மாநாடு இன்று மெய்நிகர் முறையில் நடைபெற்றது. ரஷ்யா ஏற்பாடு செய்துள்ள இந்த…
சீனப்பொருட்கள் புறக்கணிப்பால் ரூ.40 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு
தீபாவளி பண்டிகை காலத்தில் சீனப் பொருட்களை பொதுமக்கள் புறக்கணித்ததால், அந்த நாட்டு நிறுவனங்களுக்கு ரூ.40 ஆயிரம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சி.ஏ.ஐ.டி.) தனது ஆய்வுகளை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வுக்காக டெல்லி, மும்பை,…
மகாராஷ்டிராவில் வழிபாட்டு தலங்கள் திறப்பு
மகாராஷ்டிராவில், கோவிட் பரவலால் மூடப்பட்ட வழிபாட்டு தலங்கள் இன்று முதல் மீண்டும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டன. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு அமலுக்கு வந்தது. அப்போது வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பின்னர் கொரொனா ஊரடங்கு…
பீகார் முதல்வராக நிதீஷ்குமார் பதவியேற்பு! பாஜகவுக்கு 2 துணை முதல்வர் பதவிகள்…
பீகார் மாநில முதல்வராக, ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் நிதீஷ்குமார் பதவியேற்றார்; பாஜகவை சேர்ந்த இருவர் துணை முதல்வர்களாக பொறுப்பேற்றனர். பீகார் சட்டசபைக்கு தேர்தலில், 243 இடங்களுக்கு 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த 10ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் உள்ள…
வெளிநாட்டு நிதியை பெற தொண்டு நிறுவனங்களுக்கு அரசு கட்டுப்பாடு
வெளிநாடுகளில் இருந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிதி உதவி பெறுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவதற்கான சட்டத்தில் புதிய விதிமுறைகளை சேர்த்து, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய…
பீகாரில் சூழ்ச்சியால் நிதீஷ் கூட்டணி வெற்றி… ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ் புகார்!
பீகார் சட்டசபை தேர்தலில், சூழ்ச்சியால்தான் பாஜக – ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி வெற்றி பெற்றது என்று, ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். பீகார் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 243 இடங்களில் 125 இடங்களை கைப்பற்றி, நிதிஷ் குமார்…