30 நகரங்களில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்! இந்தியாவை எச்சரிக்கிறது சர்வதேச அமைப்பு

இந்தியாவின் 30 நகரங்கள், வரும் 2050ம் ஆண்டுக்குள் கடும் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கும் என்று, உலக வனவிலங்கு நிதியம் நடத்திய சமீபத்திய ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியாவின் 100 நகரங்கள் மிகப்பெரிய நீர் நெருக்கடிகளை சந்திக்கக்கூடும்…

ரிபப்ளிக் டிவி அர்னாப்பிற்கு அடுத்த தலைவலி! பெண் காவலரை தாக்கியதாக புது வழக்கு

கட்டிட உள்வடிவமைப்பாளரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரிபப்ளிக் டிவி செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது, பெண் காவலரை தாக்கியதாக புதிய வழக்கை மகாராஷ்டிரா போலீஸ் பதிவு செய்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு ரிபப்ளிக் டிவி அலுவலகம் தயார்…

தமிழக ஆளுநர் திடீரென டெல்லி பயணம்… மோடியை சந்தித்ததன் பின்னணி இதுதான்!

தமிழக ஆளுநர் பன்வாரிலால், திடீரென இன்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு பிரதமர் உள்ளிட்டோரை அவர் சந்தித்திருப்பது, தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், திடீரென இன்று காலை தலைநகர் டெல்லிக்கு இன்று காலை புறப்பட்டு…

பீகார் சட்டசபை தேர்தலில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு!

பீகார் மாநில சட்டசபை தேர்தலில் இரண்டாம் கட்டமாக நாளை, 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதல்வர் நிதீஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம்- பாஜக கூட்டணி அரசு பீகாரில் பதவியில் உள்ளது. பதவிக்காலம் முடிவடைவதை ஒட்டி, மொத்தம்…

தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பு: சிவசேனா தாக்கு

தேர்தல் ஆணையம், பாரதிய ஜனதா கட்சியின் கிளை அமைப்பு போல் மாறி செயல்பட்டு வருவதாக, சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் கடுமையாக விமர்சித்துள்ளார். பல்வேறு தருணங்களில் மத்திய தேர்தல் ஆணையம், பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.…

கப்பலை அழிக்கும் ஏவுகணை…. இந்தியா வெற்றிகரமாக சோதனை!

கப்பலில் இருந்து எதிரியின் கப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணையை இந்தியா இன்று மீண்டும் வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. லடாக் விவகாரத்தில் அண்டை நாடான சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இரு நாடுகளும் எல்லைப் பகுதியில் படைகளை குவித்துள்ளன. அத்துடன்,…

இந்தியா தாக்கும் என அஞ்சியே அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்: பாக். எம்.பி. ஒப்புதல்

இந்தியா ராணுவத் தாக்குதல் நடத்தும் என பயந்துபோய் தான், விமானி அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்ததாக, அந்த நாட்டு எம்.பி. ஒருவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு பிப்ரவரி 16ம் தேதி ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது, வெடிகுண்டு…

இந்தியாவுக்கு சவுதி தந்த “தீபாவளி பரிசு”! பாக். வரைபடத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நீக்கம்

பாகிஸ்தான் வரைபடத்தில் இருந்து ஆக்கிரமிப்பு காஷ்மீரை நீக்கி, இந்தியாவுக்கு தீபாவளி பரிசை சவுதி அரேபியா தந்துள்ளது. இது, பாகிஸ்தானுக்கு பெரும் மூக்குடைப்பாக கருதப்படுகிறது. அண்டை நாடான பாகிஸ்தான், உலக அரங்கில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை அவ்வப்போது எழுப்பி வருவதும், அதன் முயற்சிகள்…

பாஜக தேசிய மகளிரணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவராக, தமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பொறுப்பேற்ற பிறகு, தேசிய நிர்வாகிகள் மாற்றியமைக்கப்பட்டனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் யாருக்கும் எவ்வித பொறுப்பும் வழங்கப்படவில்லை.…

நவ. 30ம் தேதி வரை சர்வதேச விமானச்சேவைகளுக்கு தடை: மத்திய அரசு

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை கருதி, சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டிஜிசிஏ) அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க மார்ச் மாதத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டட்து. இந்தியாவில் மார்ச்…

Translate »
error: Content is protected !!