கொரோனா பரவலுக்கு மத்தியில் பீகாரில் நாளை சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு

கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் பீகார் சட்டசபைக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை (அக். 28) நடைபெறுகிறது. பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நிதிஷ்குமாரின் பதவி காலம் நிறைவடையும் நிலையில் பீகாரில் 3 கட்டங்களாக…

இந்திய இறையாண்மையை காக்க துணை நிற்போம்: அமெரிக்கா

இந்தியாவின் இறையாண்மையை காக்க அமெரிக்கா துணை நிற்கும் என்று, டெல்லியில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்தார். சீனாவுடனான எல்லை விவகாரத்தில் பதற்றம் அதிகரித்து உள்ள நிலையில், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் மற்றும் அமெரிக்க வெளியுறவு செயலாளர்…

நாடு முழுவதும் நவ. 30 வரை ஊரடங்கு! புதிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு

கோவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, நாடு முழுவதும் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு நவம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கு…

பாஜக ஆட்சியில் நிலக்கரித்துறையில் ஊழல்: முன்னாள் அமைச்சருக்கு 3 ஆண்டு சிறை

நிலக்கரித்துறை இணையமைச்சராக இருந்தபோது ஊழல் புரிந்த குற்றச்சாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ராய்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 1999ம் ஆண்டில், அப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் மத்திய நிலக்கரித்துறை இணையமைச்சராக திலீப் ராய் இருந்தார்.…

பீகார் முதல்கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: 71 தொகுதிகளில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு

பீகார் சட்டசபைத் தேர்தலில், முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 71 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது; நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதல்வர் நிதீஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில், மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு…

மருத்துவப்படிப்பில் ஓபிசி பிரிவுக்கு 50% இட ஒதுக்கீடு இந்தாண்டு இல்லை: உச்ச நீதிமன்றம்

மருத்துவ படிப்பில் இந்தாண்டு ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு இல்லை என்று, உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது, 40 நாட்கள் ஆகியும்…

வருமானவரி தாக்கல் செய்ய மீண்டும் காலக்கெடு நீட்டிப்பு!

கடந்த 2019-20 நிதியாண்டிற்கான தனிநபர் வருமான வரி செலுத்துவோர், தங்களது வருமான கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, வரும் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது ஆண்டுக்கு, ரூ.2.5 லட்சம் வருவாய் என்ற உச்சவரம்பை தாண்டும்…

முன்னாள் முதல்வருக்கு கொரோனா! மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி

மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை தொடர்ந்து மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், பீகார் சட்டசபை தேர்தலுக்கான பாஜ்கா பிரச்சார பொறுப்பாளராகவும் உள்ளார்.…

“இந்தியாவில் ஊடகச்சுதந்திரம் இல்லை” மோடிக்கு சர்வதேச பத்திரிகை சங்கங்கள் கடிதம்

இந்தியாவில் ஊடகச் சுதந்திரம் இல்லை என்று, பிரதமர் மோடிக்கு 2 சர்வதேச பத்திரிகை சங்கங்கள் கூட்டாக கடிதம் எழுதி இருப்பது, மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஆஸ்திரியா நாட்டை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச பத்திரிகை நிறுவனம்…

முதலாளிகளுக்கு ஆதரவானவர் மோடி! பீகார் பிரசாரத்தில் ராகுல்காந்தி தாக்கு

பிரதமர் மோடி உண்மையில் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில், அக்டோபர் 28ம் தேதி முதல் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல்…

Translate »
error: Content is protected !!