ஆவின் பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட எடை குறைவாக விநியோகம் செய்யப்பட்ட பிரச்சினையின் ஈரம் காய்ந்த சில மாதங்களிலேயே மதுரையில் விநியோகம் செய்யப்பட்ட “ஆவின் கிரீன் மேஜிக் பால் பாக்கெட்டுக்குள் ஈ” இருந்த விவகாரம் ஆவின் பாலின்…
Category: slider – 1
மாண்புமிகு நீதிபதிக்கு மக்களின் பாராட்டு குவிக்கிறது
சென்னை புரசைவாக்கம் சிவசண்முகபுரத்தைச் சேர்ந்தவர் எல்லையம்மாள் (வயது 53). இவருக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. வீட்டுக்கான பத்திரத்தைப் பெற ஓராண்டு ஈராண்டுகள் போராடவில்லை. கடந்த 1993ம் ஆண்டு முதல் 24 ஆண்டுகள் உரிமையாளர் பத்திரம் கேட்டு குடிசை மாற்று…
28 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ்: தமிழக அரசு
தமிழக பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் 28 லட்சம் மாணவர்கள் அரசு பேருந்தில் இலவசமாக பயணம் செல்ல புதிய இலவச பஸ்பாஸ் அட்டை அடுத்த இரண்டு வாரத்தில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார்…
ஃப்ளூ காய்ச்சலைத் தடுக்க மதுரை அரசு மருத்துவமனை நிபுணர் வழிகாட்டுதல்
ஃப்ளூ காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மதுரை அரசு மருத்துவமனை நெஞ்சகப் பிரிவு மருத்துவ நிபுணர் ஆலோசனை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனாவுக்கு பிறகு தற்போது, ஃப்ளூ வகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. பள்ளிக் குழந்தைகளை இந்த…
இன்ஸ்டா ரீல்ஸில் குறைபாட்டை சுட்டிக்காட்டிய மாணவருக்கு ரூ.38 லட்சம் சன்மானம்
இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் இருந்த குறைப்பாட்டை அந்நிறுவனத்திற்கு தெரிவித்த காரணத்தால் ரூ.38 லட்சத்தை சன்மானமாக பெற்றுள்ளார் இந்திய மாணவர் ஒருவர். இது அமெரிக்காவின் மெட்டா தளங்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் சமூக வலைதளங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. சங்க காலத்தில் புலவர்கள் தங்கள் திறனை…
திருப்பதியில் தரிசனத்திற்காக குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
புரட்டாசி மாதம் பிறந்ததையொட்டி திருப்பதியில் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். புரட்டாசி மாதத்தில் ஒரு தடவையாவது ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும் என பக்தர்கள் எண்ணுகின்றனர். இதனால் நடைபாதையாகவும், வாகனங்கள் மூலமாகவும் திருப்பதிக்கு ஏராளமானபக்தர்கள் வந்துள்ளனர். திருமலையில் எங்கு பார்த்தாலும்…
கடற்கரைகளில் யாரும் குப்பைகளை கொட்டக்கூடாது: எல்.முருகன்
நம்முடைய கடற்கரைகள் மிகவும் அழகானவை. மக்கள் பயன்பாட்டுக்கு உகந்தவை. அதனால் கடற்கரைகளில் யாரும் குப்பைகளை கொட்டக்கூடாது. குறிப்பாக ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் முற்றிலும் தவிர்த்திட வேண்டும். இதனால் கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்து. சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து என்று…
கொடைக்கானலில் சீசன் தொடக்கம்: படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்
’மலைகளின் இளவரசியான’ கொடைக்கானலில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் சீசன் நிலவும். இதேபோல் செப்டம்பர் 2வது வாரம் முதல் அக்டோபர் மாதம் வரை 2வது சீசன் நடைபெறும். இந்த சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்துள்ளனர். பாம்பார்…
நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் ஒன்றிய அமைச்சரவை விரைவில் மாற்றம்
2024ல் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலைகளை பாஜக இப்போதே தொடங்கி உள்ளது. அதற்காக விரைவில் ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் சில மாநிலங்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் புதிய அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்றும் அதற்கு…
ராஜராஜ சோழன் காலத்திய செம்பு காசுகள் கண்டெடுப்பு
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சமண மலையில் பழங்கால சமணர்களின் படுக்கைகள், குகைகள், 13ம் நூற்றாண்டின் பாண்டியர் கல்வெட்டுகள், சிற்பங்கள், உள்ளிட்ட வரலாற்று சின்னங்கள் உள்ளன. தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வில் பாறை சரிவுகளுக்கிடையே 10ம் நூற்றாண்டின் ராஜராஜசோழன் காலத்தைச் சேர்ந்த செம்பாலான…