தீபாவளி பண்டிகைக்கு பேருந்துகளில் டிக்கெட்டுகள் முன்பதிவு

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். அதன்படி சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் முதல், அதிகபட்சமாக 3…

கோபப்பட்ட ஆசிரியையிடம் தொடர்ந்து மன்னிப்புக்கேட்ட சிறுவன்

கோபப்பட்ட ஆசிரியையிடம் சிறுவன் தொடர்ந்து மன்னிப்புக்கேட்டுக்கொண்டிருந்தான். புதுடெல்லி, கோபப்பட்ட ஆசிரியையிடம் சிறுவன் தொடர்ந்து மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்யும் வீடியோ சமூகவலைதளத்தில் கடந்த சில நாட்களாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பள்ளி வகுப்பறைக்குள் ஆசிரியை கோபத்துடன் அமர்ந்திருக்கிறார். அவர் அருகே…

ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்காம் அரண்மையில் வைக்கப்படுகிறது

மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடல் லண்டன் பக்கிங்காம் அரண்மனை வந்தடைந்தது. அரண்மையில் 24 மணிநேரம் உடல் வைக்கப்படுகிறது. பிறகு வெஸ்ட்மின்ஸ்டரில் மக்கள் அஞ்சலிக்காக 3 நாட்கள் வைக்கப்பட உள்ளது. இங்கிலாந்தின் ராணி 2-ம் எலிசபெத் 96வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள…

49,536 கிமீ வேகத்தில் பாய்ந்து வரும் விண்கல்: நாசா அறிவிப்பு

பூமியின் சுற்றுவட்ட பாதையில் பல விண்கற்கள் கடந்து செல்கின்றன. இந்நிலையில், 2022 ஆர்கியூ என்ற பெயரிடப்பட்ட விண்கல் ஒன்று பூமியை இன்று (செப்டம்பர் 13) நெருங்கி வருகிறது. 84 அடி அகலம் கொண்ட இந்த விண்கல் மணிக்கு 49,536 கிமீ வேகத்தில்…

டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் ஷமி இல்லாதது ஏன்?

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியானது. இதில் முகமது ஷமியின் பெயர் காத்திருப்பு பட்டியலில் உள்ளது. அணியில் பும்ரா, அர்ஷல்,அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் ஆகிய 4 வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அர்திக் பாண்டியாவும் ஃபார்முக்கு வந்துவிட்டார். இதனால் ஷமிக்குப்…

கிழக்கு லடாக் எல்லை பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ்: இந்தியா – சீனா

இந்தியா – சீனா இடையே பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 12ம் தேதியுடன் படைகளை வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. புதுடெல்லி, இந்தியா – சீனா ராணுவ கமாண்டர்கள் இடையே நடந்த 16-வது சுற்று பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கிழக்கு லடாக் எல்லையின்…

”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற இந்திய ஒற்றுமை பயணம்: ராகுல்காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக 3வது நாள் நடைபயணத்தில் இன்று சாலையோர கடையில் தேநீர் அருந்தினார்.…

நீட் தேர்வு எழுதிய மாணவன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு

திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவன் எவல்ட் டேவிட் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “நான் 12 ஆம் வகுப்பு முடித்து கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவர் படிப்பிற்காக நீட் தேர்வில் பங்கு பெற்றேன்.…

ஆன்லைன் லோன் ஆப் மோசடி கும்பலிடம் விசாரணை

ஆன்லைன் லோன் ஆப் மோசடி கும்பலிடம் விசாரிக்க 5 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸ் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். ஆன்லைன் லோன் மோசடி தொடர்பாக வட மாநிலத்தை சேர்ந்த 4 பேரை…

TNPSC இட ஒதுக்கீடு வழக்கு 68 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் சாரம்சங்கள்

TNPSC இட ஒதுக்கீடு வழக்கு 68 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் சாரம்சங்கள், வழக்கின் முகாந்திரம்: 1. 2013 ல் துணை ஆட்சியர் பதவிக்கான கலந்தாய்வின் போது தவறான இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட தேர்வர் திரு M.சதீஷ்குமார் தொடுத்த வழக்கு பின்னர் 2021…

Translate »
error: Content is protected !!