வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்த கல்வியாண்டு (2022 -23) முதல் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பாடத்திற்கான பட்டம் (B.Sc. Hons) மற்றும் பட்டயப் படிப்பிற்கான கல்லூரி தொடங்கப் படுகிறது. பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு விவரம் பின்வருமாறு: இளங்கலை வேளாண்மை – B.Sc…
Category: slider – 1
அரசின் மானியங்களைப் பெற ஆதார் கட்டாயம் என அறிவிப்பு
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அனைத்து ஒன்றிய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ’அரசாங்கத்தின் மானியங்கள் மற்றும் சலுகைகளைப் பெற ஒவ்வொரும் கட்டாய் ஆதார் அட்டை தேவை. ஆதார் அட்டை இல்லாதவர்கள் அதற்காக விண்ணப்பிக்க…
பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு
பொறியியல் படிப்பில் மாணவா்களைச் சோ்ப்பதற்கான தரவரிசைப் பட்டியலை சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கழக இயக்குநரகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று காலை வெளியிட்டார். பொறியியல் படிப்பில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ள 1.69 லட்சம் மாணவர்களின் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில்,…
சென்னையில் நாளை திருமாவளவன் மணிவிழா-முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு இம்மாதம் 17-ம் தேதி 60-வது பிறந்த நாளாகும். இதன் ஒரு பகுதியாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாளை (16-ம் தேதி) மணிவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, திராவிடர்…
எழும்பூர் அருங்காட்சியகத்தில் காந்தி சிலை திறப்பு – முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை எழும்பூர், அருங்காட்சியக வளாகம், தேசிய கலைக்கூடம் எதிரில் காந்தியின் உருவ சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 15) காலை 10.30 மணிக்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி…
இன்று 76-வது சுதந்திர தினம்
இன்று (ஆகஸ்ட் 15) நம் நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடுகையில், பலருக்கும் இது 75வது சுதந்திர தினமா? 76வது சுதந்திர தினமா? என்ற குழப்பம் இருக்கத்தான் செய்கிறது. ஓராண்டு முடிந்தால்தான் அதை 1 என கணக்கில் கொள்ள வேண்டும். 1948 வந்தபோது…
டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி
டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி பிரதமர் மோடி ஏற்றினார். நாட்டின் 75வது சுதந்திர தின விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. இதை கோலாகலமாக கொண்டாடும் வகையில், ஒன்றிய அரசு அமிர்த பெருவிழாவாக ஓராண்டுக்கு கொண்டாட முடிவு செய்தது. அதன்படி, நாடு சுதந்திரமடைந்து…
இலவச மிதிவண்டிகளை வழங்கினார் முதல்வர்
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் பயிலும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இன்று கொளத்தூரில் நடைபெற்ற இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் கலந்துக்கொண்டு மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கினார். இதை தொடர்ந்து…
தங்க மகனுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு
இங்கிலாந்தில் இந்த ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றன. இதில் சென்னையை சேர்ந்த வீரரான சரத் கமல், டேபிள் டென்னிஸ் போட்டிகளில் 3 தங்கம் மற்றும் 1 வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தினார். இங்கிலாந்தில் இருந்து சென்னை திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில்…
இடுக்கி அணையில் பறந்த மூவர்ணக் கொடி
ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டின் 75வது சுதந்திர தினத்தை மக்கள் கொண்டாட உள்ள நிலையில், பிரபலமான பகுதிகளில் மூவர்ணக் கொடி நிறங்களால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆசியாவிலேயே மிக உயரமான அணைகளில் ஒன்றான கேரள மாநிலம், இடுக்கி அணையில் இருந்து நிரம்பி…