தமிழ்நாடு நாள் தினம் – சிறப்பு கண்காட்சி

தமிழ்நாடு நாள் தினத்தை முன்னிட்டு கலைவாணர் அரங்கில் தொல்லியல் துறை மற்றும் நில அளவை துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காட்சிகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் சாமிநாதன் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டு வருகின்றனர் அதன் நேரடி காட்சிகளை தற்போது…

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பில் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்பு. ஆந்திரா, குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்பு. இவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு நடைபெற்ற எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு…

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

18.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலை பகுதிகளில்…

கள்ளக்குறிச்சி கலவரம் விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி

திருவண்ணாமலை சி பி சி ஐ டி காவல் ஆய்வாளர் தனலட்சுமி விசாரணை அதிகாரியாக நியமனம். விழுப்புரம் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையில் விசாரணை துவங்கியது. பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக பள்ளியினுடைய நிர்வாகிகள் ஆசிரியர்கள் என ஐந்து பேர்…

பத்திரிக்கையாளர் முகமது ஜுபைருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் – உச்சநீதிமன்றம்

பத்திரிக்கையாளர் முகமது ஜுபைருக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என உச்சநீதிமன்றம் உத்தரப் பிரதேச மாநில நீதிமன்றங்கள் மற்றும் காவல்துறையின் கேட்டுக்கொண்டுள்ளது. தனக்கு எதிரான 6 முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி பத்திரிக்கையாளர் முகமது ஜுபைர் உச்சநீதிமன்றத்தில் மனு…

ஆடி மாத பிறப்பையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி மாத பிறப்பை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்படி கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்…

அரிசிக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு

மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் ! ஏழை, எளிய, நடுத்தர மக்களின் உணவான அரிசிக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதித்துள்ளது மத்திய அரசு. இதேபோல, பொட்டலங்களில் அடைத்து விற்கப்படும் அத்தியாவசியப் பொருட்களுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. புதிய வரியால் அனைத்து…

தொல்லியல் துறை சார்பில் தமிழ்நாடு நாளையொட்டி கண்காட்சி

தமிழ்நாடு நாள் தினத்தை முன்னிட்டு கலைவாணர் அரங்கில் தொல்லியல் துறை மற்றும் நில அளவை துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காட்சிகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் சாமிநாதன் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டு வருகின்றனர் அதன் நேரடி காட்சிகளை தற்போது…

செஸ் ஒலிம்பிக் தொடரையொட்டி தீவிர பாதுகாப்பு ஏற்பாடு

செஸ் ஒலிம்பிக் தொடர் சென்னையில் நடைபெறுவதையொட்டி பாதுகாப்பை தீவிரப்படுத்தி உள்ளது மக்கள் நல்வாழ்வு துறை44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் 187 நாடுகளை சார்ந்த 350…

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி நகராட்சியில் முன்னேற்பாடுகள் தீவிரம்

  திருத்தணி முருகன் கோவிலில் வருகின்ற 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை ஆடிக்கிருத்திகை திருவிழா நடைப்பெற உள்ளது. இவ்விழாவில் லட்சக்கணக்காண பக்தர்கள் காவடி எடுத்துவந்து முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம். இந்நிலையில் பக்தர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர்,…

Translate »
error: Content is protected !!