ஓலா நிறுவனம் ‘ஓலா எஸ்1 ஏர்’ என்ற புதிய மின்சார ஸ்கூட்டர்களை இந்தியாவில் இன்று (22ம் தேதி) அறிமுகம் செய்ய உள்ளது. இதன் விலை மிகவும் மலிவாக ரூ.80,000க்குள் இருக்கலாம் என கூறப்படுகிறது. ஒரு முறை சார்ஜ் போட்டால் 80-100 கிமீ…
Category: slider – 1
தொலைக்காட்சி ஒளிபரப்ப மாநில அரசுகளுக்கு தடை
மாநில அரசுகள் சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பவும், சேவை விநியோகம் செய்யவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஏற்கனவே ஒளிபரப்பில் உள்ள சேனல்கள் பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் எனவும் உத்தரவு. இந்த அறிவிப்பால் தமிழக அரசு கேபிள் மற்றும் கல்வி…
27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு கல்லூரிகளாக மாற்றம்
27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்து கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இணை பேராசிரியர்கள் 27 பேரை முதல்வராக பதவி உயர்வு அளித்து கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. 27 அரசு கலைக்கல்லூரிகளும் உள்ள பணியாளர்களுக்கு ஊதியத்தை…
மயிலாடுதுறை மீனவர் மீது இந்திய கடற்படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு
மயிலாடுதுறை மீனவர் மீது இந்திய கடற்படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். ராமநாதபுரம், தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மயிலாடுதுறையை சேர்ந்த 10 மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இந்திய கடற்படை வீரர்கள் படகை நிறுத்த…
உத்தரகாண்டில் 3,400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டல்
உத்தரகாண்ட் மாநிலத்திற்கு இன்று சென்றுள்ள பிரதமர் மோடி 3 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். உத்தரகாண்ட் சென்ற பிரதமர் மோடி கேதார்நாத் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார் . பின்னர், கேதார்நாத் ரோப் கார் திட்டத்திற்கு…
நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் நடவடிக்கை: டிஜிபி எச்சரிக்கை
தீபாவளி பட்டாசு வெடித்தல் குறித்து டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்கவும், வெடிக்கவும் வேண்டும். தீபாவளி அன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் என்று 2…
தீபாவளி பண்டிகை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்வு
தீபாவளி பண்டிகையை கொண்டாட குடும்பத்துடன் சொந்த ஊர் செல்பவர்கள் வருகிற 21ம் தேதி முதலே புறப்பட்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 1000 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்கான முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், தீபாவளி…
நாட்டின் அதிக எடை உள்ள முட்டை; மற்ற சிறப்புகள் என்ன?
மகாராஷ்டிராவில் விவசாயி ஒருவரது பண்ணையில் கோழி 210 கிராம் எடை கொண்ட முட்டையிட்டுள்ளது. அதை லிம்கா சாதனை புத்தகத்திற்கு விண்ணப்பிப்பது குறித்து அவர் பரிசீலித்து வருகிறார். இந்த முட்டைதான் நாட்டிலேயே அதிக எடை கொண்ட முட்டையாகக் கருதப்படுகிறது. இந்த முட்டைக்குள் 3…
மேயருக்கு குவியும் பாராட்டு!
நெல்லை மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அரசு பொருட்காட்சி கடந்த செப்.,20 ஆம் தேதி தொடங்கியது. தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பொருட்காட்சிக்கு சென்று மகிழ்கின்றனர். இந்நிலையில், மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் பேட்டை நரிக்குறவர் காலனியில் வசிக்கும் பெண்கள், சிறுவர் சிறுமிகளை பொருட்காட்சிக்கு சுற்றுலா…
வேந்தருக்கு (ஆளுநர்) பதிலாக அரசுக்கு அதிகாரம் : தமிழ்ப் பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம்
தமிழக சட்டசபையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்த மசோதாவில் கூறப்பட்டு இருப்பதாவது:-தமிழ்ப் பல்கலைக்கழக சட்டம்-1982-ல் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. அதன்படி, அந்த சட்டத்தில் வேந்தர் (ஆளுநர்) என்ற சொல்லுக்கு பதிலாக அரசு என்ற…