இமாசல பிரதேசத்தில், வருகிற 27 முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. சிம்லா, இமாச்சலப் பிரதேச அரசு அடுத்த வாரம் திங்கள் முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை…
Category: slider – 2
பேஸ்புக்கின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பதவி விலகுகிறார்
பேஸ்புக்கின் தற்போதைய தொழில்நுட்ப நிர்வாக அதிகாரி இருப்பவர் மைக் ஷ்ரோடர் ஆவார். 2022 ஆம் ஆண்டில் தனது பதவியில் இருந்து விலகி, ஃபேஸ்புக்கின் முதல் மூத்த உறுப்பினராக பகுதிநேர பதவிக்கு மாற முடிவு செய்துள்ளதாக அவர் தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
நீதிமன்ற வளாகத்தில் துப்பாகி சூடு… பிரபல ரவுடி உள்பட 4 பேர் பலி.. பரபரப்பு தகவல்
டெல்லி ரோகிணி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு பிரபல ரவுடி ஜிதேந்தர் கோகி ஆஜரானார். அந்த நேரத்தில் வழக்கறிஞர்கள் உடையணிந்து வந்த இரண்டு பேர் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் சம்பவ இடத்திலே ஜிதேந்தர் கோகி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.…
மராட்டிய மாநிலத்தில் கனமழை.. பொதுமக்கள் அவதி
மராட்டிய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இந்நிலையில் மராட்டிய மாநிலத்தில்…
புதிய லம்போர்கினி காருக்கு ஃபேன்சி நம்பர் வாங்க 17 லட்சம் ரூபாய் செலவழித்த ஜூனியர் என்டிஆர்
பிரபல தெலுங்கு திரைப்பட ஜூனியர் என்டிஆர் தனது லம்போர்கினி சொகுசு காருக்கு ஆடம்பரமான பதிவு எண்ணைப் பெற ஒரு பெரிய தொகையை ஒதுக்கியுள்ளார். நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது விலை உயர்ந்த லம்போர்கினி சொகுசு காரின் பதிவு எண்ணுக்கு 17 லட்சம்…
இந்தியாவில் ஐபோன் 13 மொபைல் விற்பனை தொடக்கம்
ஐபோன் 13 மொபைல் விற்பனை இன்று இந்தியாவில் தொடங்கியுள்ளது. புதுடெல்லி, ஐபோன் நிறுவனம் புதிய மொபைல் ஐபோன் 13ஐ கலிபோர்னியா ஸ்ட்ரீமிங் என்ற நிகழ்ச்சியின் போது அறிமுகப்படுத்தியது. புதிய ஐபோன் 13, உலகளவில் விற்பனை செய்யத் தொடங்கிய நிலையில் இன்று முதல்…
திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் வருமானம் ரூ.1 கோடியே 95 லட்சம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனாவால் இலவச தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் சித்தூர் மாவட்டத்தில் இருந்து 2,000 பக்தர்கள் மட்டும் தினந்தோறும் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது வெளிப்புற பக்தர்களும் இலவச தரிசனம்…
மும்பை: கடந்த ஒரு வருடத்தில் ரூ .150 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்
மும்பை மண்டலத்தில் கடந்த ஒரு வருடத்தில் ரூ .150 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 300 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 12 கிலோ ஹெராயின், 350 கிலோ கஞ்சா மற்றும்…
பெங்களூரு பட்டாசு சேமிப்பு குடோனில் வெடிவிபத்து.. 2 பேர் பலி
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் புதிய தரகுப்பேட்டை பகுதியில் உள்ள பட்டாசு சேமிப்பு நிலையத்தில் இன்று அதிகாலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர், மேலும் 3 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைத்தவர்களை…
தாம்பரம் ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவி கொலை
தாம்பரம் ரயில் நிலையம் வாசலில் கல்லூரி மாணவி ஸ்வேதா குத்திக் கொல்லப்பட்டார். மாணவியை கத்தியால் குத்திய இளைஞரும் அவரது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். கொல்லப்பட்ட மாணவியின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கு முயன்ற இளைஞர் அதே மருத்துவமனையில் சிகிச்சை…