திருமணமான பெண்கள் கூகுளில் அதிகம் என்ன தேடுகிறார்கள் என்ற ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. அதன்படி பெண்கள், திருமணம் முடிந்தவுடன் கணவனின் மனதை வெல்வது எப்படி? கணவனை திருப்திபடுத்துவது எப்படி? குழந்தை பிறக்க சரியான நேரம் எது? குடும்பக் கட்டுப்பாடு செய்வது எப்படி?…
Category: slider – 2
அமெரிக்காவில் திரும்ப பெறப்படும் இந்திய மருந்துகள்
இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களான சன் பார்மா, டாக்டர் ரெட்டிஸ் மற்றும் ஜூபிலண்ட் காடிஸ்டா ஆகியவை அமெரிக்க சந்தையில் பல மருந்துகளை திரும்ப பெற்கின்றன. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அறிக்கையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பல மருந்துகள் அமெரிக்க…
திராவிட மாடல் ஆட்சியை விமர்சித்த வி.கே.சசிகலா
அரிவாளை எடுத்துக்கொண்டு துரத்தி விரட்டுவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என திமுக அரசை சசிகலா விமர்சித்துள்ளார். இது குறித்த அவர் அறிக்கையில், பெண் மீது, மின்வாரிய ஊழியர் மின்மீட்டரை தூக்கி அடித்து தாக்கும் சம்பவம்தான், திராவிட மாடல் ஆட்சி என்று மூச்சுக்கு…
ஒரே நுழைவுத்தேர்வு எதற்கு – ப.சிதம்பரம் கேள்வி
பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு ஒரே நுழைவுத்தேர்வை கொண்டுவர யுஜிசி பரிசீலித்து வருகிறது. இந்நிலையில், இது குறித்து கேள்வி எழுப்பிய ப.சிதம்பரம், இந்தியாவில் பல மொழிகள், பழக்க வழக்கங்கள் உள்ளன. ஒரே நுழைவுத் தேர்வு என்றால் மாநில அரசுகள் எதற்கு? ஒரு நாடு,…
WFH பற்றிய முக்கிய ஆலோசனை-பெங்களூரு நிறுவனங்கள்
கொரோனா காரணமாக பெரும் நிறுவனங்கள் Work From Home அமல்படுத்தின. இந்த ஆப்சன் நிறுவனங்களுக்கு பலனளிக்கவே, இதையே தொடரலாமா என்றும் பல நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன. மேலும், Work From Home-க்குப் பிறகு எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி காற்றின் தரம் பெங்களூரில்…
வீடு வீடாகச் சென்று தேசியக் கொடி ஏற்றி வைத்த மாவட்ட கலெக்டர்
75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, திருவள்ளூரில் உள்ள வீடுகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், தொழில் நிறுவனங்கள் தேசிய கொடியை இலவசமாக வழங்கினர். இன்று காலை மாவட்ட கலெக்டர் ஆல்பி…
துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி
தமிழ்நாட்டில், 2022 – 2023ம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த பிஎஸ்சி நர்சிங், பிபார்ம் உள்ளிட்ட 19 துணை மருத்துவ படிப்புகள் மற்றும் பட்டயப்படிப்புகள் உள்ளன. இப்படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்றுடன் (ஆகஸ்ட் 12) நிறைவுபெறுகிறது. இதுவரை, 65…
பல அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு ஒரு ஆண்டுக்கு அங்கீகாரம் வழங்கி உத்தரவு
கட்டட அனுமதி, வரைபட அனுமதி, தீயணைப்பு துறை அனுமதி என பல அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அங்கீகாரம் ஓராண்டுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு மே இறுதிவரை…
விரும்பும் இடத்திலிருந்து பணிபுரியலாம் என அறிவித்த சிஇஒ
அமெரிக்க நிறுவனமான கிராவிட்டி பேமண்ட்ஸ்ஸின் தலைமை செயல் அதிகாரி டான் பிரின்ஸ் ட்விட்டரில், தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம் ஆண்டுக்கு 80 ஆயிரம் அமெரிக்க டாலர்களாக உயர்த்தபட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 63 லட்சம் ஆகும்.…
‘பிங்க்’ வர்ண மகளிர் இலவச பேருந்து
தமிழ்நாட்டில் ’மகளிர் இலவச பேருந்து திட்டம்’ தொடங்கி நடைமுறையில் உள்ளது. சென்னையில் சில தினங்களுக்கு முன்பு மகளிர் இலவச பேருந்துகளை எளிதில் அடையாளம் காண பேருந்தின் முன், பின் பக்கங்களில் ‘பிங்க்’ நிறம் பூசப்பட்டு இயக்கப்பட்டது. அதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த…