புத்தேல்கண்டு விரைவுச்சாலைசாலை திட்டம்

296 கிலோமீட்டர் நீளமுள்ள நான்குவழி விரைவுச் சாலையான புத்தேல்கண்டு விரைவுச்சாலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 14 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நான்கு வழி சாலையாக இருந்தாலும் எதிர்காலத்தில் ஆறு வழி…

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று பிற்பகல் 12 மணி அளவில் அணைக்கான நீர்வரத்து 1,08,583 கன அடியாக அதிகரித்து நிலையில் தற்போது நான்கு மணி நிலவரப்படி அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,13,513 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து…

சவுதியில் முதல் குரங்கு காய்ச்சல் பதிவு

  சவுதி அரேபியாவில் குரங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து ரியாத்துக்கு வந்த ஒருவருக்கு இந்த நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும் அவர்களில் எவருக்கும் எவ்வித அறிகுறிகளும் இல்லை என சுகாதார…

வி.கே.சசிகலா ஜூலை 17-ல் அரசியல் சுற்றுப்பயணம்

கடந்த மாத இறுதியில் திருவள்ளூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வி.கே.சசிகலா, ஜூலை 17-ம் தேதி முதல் மீண்டும் தனது அரசியல் சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார். அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் ஜூலை 17-ம் தேதி தனது…

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெற திட்டம்

  டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெற திட்டம் வகுக்க டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கியுள்ளது. மலைவாசஸ்தலங்களில் காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் 71 சதவீதம் பாட்டில் திரும்ப ஒப்படைக்கப்பட்டிருப்பதாக டாஸ்மாக்…

தினமும் நாய் போல் நடக்கும் அமெரிக்க இளைஞர்

  அமெரிக்காவைச் சேர்ந்த நாதனியேல் என்பவர் தன் கை, கால்களை குனிந்தபடி நாய் போன்று புல் வெளி முழுவதும் சுற்றி வருகிறார். இதனால் உடலில் பல அதிசயங்கள் நடப்பதாக கூறுகிறார். தீவிரமான உடற்பயிற்சியின் போது மூட்டு வலியுடன் போராடிய இவர், தன்…

ஒருநாள் தொடர் – இந்தியா தோல்வி

  இங்கிலாந்து – இந்தியா இடையேயான ஒருநாள் தொடரின் 2ம் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இந்தியப் பந்துவீச்சாளர் சிறப்பாகவே பந்துவீசினர். ஆனால் இந்திய பேட்டர்கள் யாரும் சரியாக விளையாடவில்லை. ஒரே ஒரு பார்ட்னர்ஷிப்…

செமஸ்டர் தேர்வில் ஜாதி ரீதியான கேள்வி – விசாரணை நடத்த உத்தரவு

  சேலம் பெரியார் பல்கலைக்கழக எம்.ஏ. செமஸ்டர் தேர்வில் ஜாதி ரீதியான கேள்வி கேட்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து உயர் அதிகாரி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று உயர் கல்வித் துறை கூறியுள்ளது. இந்த…

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில்1008 கலசாபிஷேகம் விழா

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் கற்பக விநாயகர் பெருமானுக்கு 1008 கலசாபிஷேகம் விழா உலக நலன் வேண்டி ஜூலை 13ம் தேதி முதல் ஜூலை 19ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் உலக நன்மை வேண்டி 1008 கலசாபிஷேகமும், நான்கு லட்சம்…

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – போலீசார் விசாரணை தீவிரம்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் குணசேகரனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளார். கொடநாடு கொலை கொள்ளை வழக்கை பொறுத்த வரையில் தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, விவேக் ஜெயராமன், முன்னாள்…

Translate »
error: Content is protected !!