தொடர் அழுத்தத்தால் மனம் மாறிய RSS – பவன் கேரா

சுதந்திர நாளை முன்னிட்டு பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று பலரும் தங்கள் ட்விட்டர் டிபியில் தேசியக்கொடி படத்தை வைத்தனர். RSS மட்டும் அதை செய்யவில்லை. இது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த சூழலில், தற்போது RSSம் தங்கள் டிபியில் தேசியக்கொடி படத்தை…

காதலனுக்கு விளம்பரத்தின் மூலம் பாடம் புகட்டிய காதலி

ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்தில் ஜென்னி என்ற பெண் பிரபல பத்திரிகை ஒன்றில் முழுபக்க விளம்பரம் கொடுத்துள்ளார். அதில், தன்னை விட்டுச் சென்ற காதலனை குறிப்பிட்டு, அன்புள்ள ஸ்டீவ். ஒருகாலத்தில் என்னை காதலித்தாய். நீ ஏமாற்றுக்காரன் என இப்போது பலரும் தெரிந்துகொண்டனர் என, குறிப்பிட்டுள்ளார்.…

டிவிட்டரில் டிபி மாற்றிய இசைஞானி

75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு அனைவரும் சமூக வலைதளங்களில் தங்கள் டிபியில் தேசிய கொடியை வைக்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், பல்வேறு பிரபலங்களும் தங்கள் டிபியில் தேசியக் கொடியை வைத்து வருகின்றனர். இந்நிலையில், இசைஞானி…

ஆப்கானிஸ்தானை மீண்aடும் வீழ்த்திய அயர்லாந்து-டி20 தொடர்

அயர்லாந்து – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 2ம் போட்டி பெல்ஃபாஸ்ட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான், 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து, 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 2 விக்கெட்டுகளை…

ஆஸ்கார் நாயகனுடன், நடிகர் நெப்பொலியன் சந்திப்பு

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானை நாங்கள் வசிக்கும் அமெரிக்காவின் நாஷ்வில்லியில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, மிகவும் எளிமையாகவும் இனிமையாகவும் பேசினார். பல ஆண்டுகளுக்குப் பின்னால் சந்திக்கிறேன். இப்போதும் அதே அன்பான உபசரிப்பை அவரிடம் பார்க்கிறேன் என்று நடிகர் நெப்போலியன் தனது ட்விட்டர் பக்கத்தில்…

சிறுத்தை தாக்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு

சிறுத்தை தாக்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு; பீதியில் உறைந்த மக்கள் ஊட்டி அரக்காடு பகுதியில் வீட்டின் அருகே 4 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த சிறுத்தை ஒன்று சிறுமியை தாக்கியுள்ளது. இதில் கழுத்தில் பலத்த காயங்களுடன்…

தேங்காய்க்கு விலை நிர்ணயம் செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

தேங்காய்க்கு விலை நிர்ணயம் செய்ய கோரி நாம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முழுவதும் நாம் அமைப்பினர் இன்று (ஆகஸ்ட் 10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காயை, தேங்காய் எண்ணையை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்து…

வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற சிலைகள் மீட்பு!

  கோடம்பாக்கம் மாசிலாமணி என்பவருக்கு சொந்தமான இடத்தில் தொன்மையான சிலைகள் இருப்பதாக சிலைகள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவலின் அடிப்படையில் அவரிடம் விசாரித்தனர். அப்போது வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற 1000 ஆண்டு பழமையான 8 உலோக சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு…

சென்னையில் போக்குவரத்து மாற்றம்

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா சென்னையில் இன்று நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதியம் 1 மணி முதல் சூளை நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து ராஜா முத்தையா சாலை வழியே செல்ல வாகனங்களுக்கு அனுமதில்லை என…

தங்கத்தின் விலை நிலவரம்

தங்கத்தின் விலை சற்று உயர்ந்த நிலையில் காணப்படுகிறது. சென்னையில், ஒரு சவரன் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.38,800க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.240 உயர்ந்து, ரூ.39,040க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமின் விலை இன்று ரூ.30 உயர்ந்து, ரூ.4,880க்கு விற்பனை…

Translate »
error: Content is protected !!