புதுச்சேரியில் இன்று காலை முதல் 5 மணி நேரத்தில் 13 செ.மீட்டர் மழை பொழிந்துள்ளது. விடியவிடிய பெய்த கனமழையில் 100 வீடுகள் சேதமடைந்துள்ளது எனவும், மடுகரை மல்லாட்டாறு ஆற்றில் ஆண் ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது எனவும்…
Category: slider – 3
கனமழையால் போக்குவரத்து நெரிசல் – வடபழனி, சென்னை
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென் மேற்கு வங்க கடல் மற்றும் வட தமிழக கடலோர…
சென்னையில் தொடரும் மழை நாளை பிற்பகலுக்கு பின் குறைய தொடங்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் புவியரசன், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று இன்று காலை காற்றழுத்த…
உதவி எண்கள் அறிவிப்பு – மழை தொடர்பான புகார்கள் மற்றும் நிவாரண உதவி
மழை தொடர்பான புகார்கள் மற்றும் பொதுமக்களுக்கான நிவாரண உதவிகளுக்குப் பெருநகர சென்னை மாநகராட்சியின் உதவி எண் -1913 தொலைப்பேசி எண்கள் – 044-25619204, 044 25619206, 044-25619207, 044-25619208, 044-25303870 வாட்ஸ் ஆப் எண்கள் – 9445477205, 9445025819, 9445025820, 9445025821…
பவானிசாகர் அணையிலிருந்து 10800 கன அடி நீர் வெளியேற்றம் – வெள்ள அபாய எச்சரிக்கை
சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை இன்று காலை 104 அடியை தாண்டியதால், வருகின்ற உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகின்றது. நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால், அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து கொண்டே இருப்பதால், அணையில் இருந்து உபரி…
சண்முகாநதி அணையில் இருந்து பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறப்பு- இராயப்பன்பட்டி, தேனி மாவட்டம்
தேனி மாவட்டம் இராயப்பன்பட்டி அருகே 52.5 அடி உயரம் கொண்ட சண்முகா நதி நீர்த் தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக ஹைவேவிஸ் மேற்குத்தொடர்ச்சி மலை உள்ளது. மேகமலை மற்றும் ஹைவேவிஸ் பகுதியில் பெய்த தொடர் மழையால், சண்முகா நதியின் நீர்பிடிப்புப் பகுதிகளுக்கு தண்ணீர்…
கும்பக்கரை அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு – தேனி மாவட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி உள்ளது. மேற்கு தொடர்சி மலை பகுதியில் மழை பொலிவு குறைந்ததால் அருவிக்கு வரும் நீர் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கும்பக்கரைக்கு மேல் உள்ள மேற்கு தொடர்சி மலைப்பகுதி மற்றும் வட்டக்காணல், கொடைக்கானல்…
டிரைவர் இல்லாமல் தானாக இயங்கும் அதிவேக புல்லட் ரெயில் சோதனை வெற்றி
ஜப்பானில் தானாக இயங்கும் டிரைவர் இல்லாத அதிவேக புல்லட் ரயிலான ‘ஷிங்கன்சென்’ சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. 12 ரயில் பெட்டிகளுடன் மணிக்கு 62 கி.மீ. வேகத்தில் இந்த ரயில் இயக்கப்பட்டது. ரயில் தானாக இயங்கினாலும், ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்கள் தவறிழைக்காமல்…
சென்னையில் இன்று மாலை தொடங்கும் மழை – தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி
சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா – வட தமிழக…
சென்னையில் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை – சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை
டெங்கு கொசு அதிகரிப்பை தடுக்கக்கோரி 2019ல் தொடர்ந்த வழக்கில், கொசு ஒழிப்பில் முறையாக நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி அளித்த உத்தரவாதத்தை நிறைவேற்றவில்லை என்பதால் சென்னையில் கொசுக்களின் தொல்லை அதிகமாகி விட்டதாகவும், அதை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க உத்தரவிடும் வகையில், தாமாக…