இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஆதியூர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகள் தேவி (40) என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வயல்வெளியில் நடந்து சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் அறுந்து கிடந்த மின் கம்பியில் கால் வைத்தபோது உடம்பில் மின்சாரம்…
Category: slider – 3
திருப்பூர் சாய ஆலை விஷவாயு தாக்கி மூவர் உயிரிழப்பு – அதிகாரிகள் ஆய்வு
திருப்பூர் வித்யாலாயம் பகுதியில் உள்ள தனியார் சாயப்பட்டறையில் உள்ள கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது விஷவாயு தாக்கியதில் நேற்றைய தினம் திணேஷ் , வடிவேல் என இருவர் உயிரிழந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன்…
ஹச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜர் – ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்
கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பிஜேபி தேசிய செயலாளர் ஹச்.ராஜா இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்கள் வீட்டில் உள்ள பெண்களை அவதூறாக…
705 ஏரிகள் முழு கொள்ளளவு – காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன. தற்பொழுது பெய்து வரும் கனமழை காரணமாக இதில் உள்ள 705 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 156 ஏரிகள் 70-100 சதவீதம் , 44 ஏரிகள் 50…
அம்மா உணவகங்களில் இலவசமாக வழங்கப்பட்டு வந்த உணவு நிறுத்தம்
சென்னையில் கடந்த வாரம் பெய்து வந்த கன மழையால் மாநகரம் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வீடுகளில் வெள்ளம் புகுந்ததால், மக்கள் அத்தியாவசியத் தேவைகளைப் பெற முடியாமல் தவித்தனர். இந்நிலையில். மழைக்காலம் முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என…
எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவுக்கு மிரட்டல் : தமுஎகச கண்டனம்
ஜெய்பீம் படம் குறித்து அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரும் நடிகருமான சூர்யாவுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் கடிதமொன்றை எழுதியிருந்தார். அரசியல் சாசனத்தின் பெயரால் உறுதிமொழி ஏற்று நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகியுள்ள அன்புமணியின் அக்கடிதம் விமர்சனம் என்பதற்கும்…
கட்டுமான பணி- அரசாணை வெளியீடு
பொதுப்பணித்துறை கட்டுமான பணிக்கு தலைமை பொறியாளர் ஒரு கோடி ரூபாய் வரை டெண்டர் விடாமல் செலவு செய்வதற்கான அதிகாரம் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தொழில்நுட்ப ஒப்புதல் மற்றும் ஒப்பந்தப்புள்ளி ஒப்புதலுக்கான தலைமைப்பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர்களுக்கு அதிகாரம்…
கோவை மாணவி விவகாரம்- விகே சசிகலா வேண்டுகோள்
கோவை பள்ளி மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு விகே சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தம்மாணவச்செல்வங்கள், குறிப்பாக மாணவிகள் மற்றும் பெண்ணாக பிறந்த அனைவரும் மிகுந்த தன்னம்பிக்கையோடு, தைரியமாக எத்தகைய சூழ்நிலைகளையும்…
குழந்தைகள் தின வாழ்த்து கூறிய துணை நிலை ஆளுநர் தமிழிசை
குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகளை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்தி வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ள அவர், இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருவின் பிறந்த நாளை , அவர் குழந்தைகள் மீது…
திரிஷ்யம் 2 படத்தின் தெலுங்கு ரீமேக்கின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியாக வெற்றிப்படமான திரைப்படம் திரிஷ்யம். இப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி ரசிகர்கள் இடையை நல்ல வரவேற்பை பெற்றது. இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக்…