திரிஷ்யம் 2 படத்தின் தெலுங்கு ரீமேக்கின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியாக வெற்றிப்படமான திரைப்படம் திரிஷ்யம். இப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி ரசிகர்கள் இடையை நல்ல வரவேற்பை பெற்றது. இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில், திரிஷ்யம் 2 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் மற்றும் மீனா நடித்துள்ளனர். இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாக உள்ளதாக நடிகர் வெங்கடேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

Translate »
error: Content is protected !!