நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மிலாது நபி நாடு முழுவதும் கொண்டாப்படுகிறது. அந்த வகையில் பிரதமர் மோடி மிலாது நபி வாழ்த்து தெரிவித்துள்ளார். மிலாது நபி வாழ்த்துக்கள். நாட்டில் சுற்றிலும் அமைதியும் செழிப்பும் இருக்கட்டும். கருணை மற்றும் சகோதரத்துவத்தின் நற்பண்புகள்…
Category: slider – 3
ஐஆர்சிடிசி இணையதளத்தில் பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்
ஐஆர்சிடிசி இணையதளத்தில் பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி எனப்படும் இந்தியன் ரைல்வே கேட்டரிங் அண்ட் டூரிஸம் கார்ப்பரேஷன் இணையதளம் மற்றும் செயலி மூலம் ரயில் டிக்கெட், விமான டிக்கெட், சுற்றுலா பேக்கேஜ் ஆகிய டிக்கெட்டுகளை முன்பதிவு…
இஸ்ரேல் ராணுவம் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்
இஸ்ரேல் ராணுவம் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ராணுவத்தினருக்கும், பாலஸ்தீன போராளி அமைப்புக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் நீடித்து வருகிறது. அதன்படி கடந்த மே மாதம் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன போராளி அமைப்பான ஹமாஸ் அமைப்புக்கும் இடையே…
மெட்ரோ பணி: போக்குவரத்தில் மாற்றம்
மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னை அயனாவரம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அக்டோபர் 19.10.2021 செவ்வாய் கிழமை முதல் ஆண்டர்சன் சாலை ஒரு வழி பாதையாக மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே 19.10.2021 அன்று முதல்…
உள்ளாட்சித் தேர்தல் செலவு கணக்கு: தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை
9 வது மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்யுமாறு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தாக்கல் செய்வதற்கான ஒப்புதலை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பெற வேண்டும். மேலும் தேர்தல் செலவு விவரங்களை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது…
நான் ஆளுநராக இருந்தபோது பயங்கரவாதிகள் உள்ளேயே நுழைய முடியாது – சத்ய பால் மாலிக்
மேகாலயாவின் கவர்னராக சத்ய பால் மாலிக் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்டு 20ந்தேதி முதல் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அவர் கூறும்போது, நான் ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக இருந்த காலத்தில், ஸ்ரீநகரின் 50-100 கிலோமீட்டர் எல்லைக்குள் எந்த பயங்கரவாதிகளும் நுழைய முடியாது.…
தமிழகத்தில் 23ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் – அமைச்சர் மா.சு
தமிழகத்தில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக 23 ஆம் தேதி சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 6 வது கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை 50,000 முகாம்களில் நடைபெறும் என்றார். அமைச்சர் சுப்பிரமணியம்…
லகிம்பூர் வன்முறை: விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டம்
உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூரில், போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது அவ்வழியாக வந்த பா.ஜனதாவினர் கார் மோதியதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். அந்த காரில் மத்திய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள்…
உத்தரகாண்டில் தொடரும் கனமழை – ரெட் அலர்ட் எச்சரிக்கையால் பள்ளிகள் விடுமுறை
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் தொடர் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு 5 நாட்களுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. உத்தரகாண்டில் இன்று முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை…
50 மீட்டர் தொலைவிற்கு உள்வாங்கிய கடல்நீர்
ராமேஸ்வரத்தில் துறைமுக கடற்கரையில் 50 மீட்டர் தொலைவிற்கு கடல்நீர் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். கனமழை எச்சரிக்கையை யடுத்தும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், உள்ளிட்ட தென்கடல் பகுதிகளில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகரித்து கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டு வருகிறது. இதையடுத்து…