200 அடி பைபாஸ் சாலையில் வழிப்பறி 82 லட்சம் கொள்ளை

அம்பத்தூர் தொழிற்பேட்டை  200 அடி பைபாஸ் சாலைமேம் பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மாதவரம் பால்பண்ணை பகுதியை சேர்ந்த விஜயகுமார் வ/43 இவர் எடுத்துச் சென்ற  82 லட்ச ரூபாய் பணத்தை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் விஜயகுமார் என்பவரை …

பட்டாசு தொழிலில் கொள்கை திருத்தம் கொண்டு வர வேண்டும் -அன்புமணி

  சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தத்தில் விருதுநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் அலுவலகத்தை அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் திறந்து வைத்து செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. வடமாவட்டங்களின் கட்சிஎன…

வடமாநில தொழிலாளி அடித்தே கொலை

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் வேலை கேட்டு வந்த வடமாநில தொழிலாளியை தனியார் வேலைவாய்ப்பு நிறுவன ஊழியர்கள் அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் அவரது சகோதரர் பிஜிலி குமார் ஆகியோர் வேலை கேட்டு ராஜபாளையத்தில்…

7536 லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்கல்

Supply of 7536 liters of kerosene only தமிழ்நாட்டில் மண்ணெண்ணெயின் மாதாந்திர தேவை 36 ஆயிரத்து 953 லிட்டராக உள்ள நிலையில், மத்திய அரசு 7 ஆயிரத்து 536 லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்குவதாக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின்…

ஜல்லிக்கட்டு முன்பதிவின் போது தள்ளுமுள்ளு- பரபரப்பு

  திருமங்கலம் அருகே ஜல்லிக்கட்டு திருவிழாவில் மாடுகள் பங்கேற்க முன்பதிவு செய்வதில் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரடிக்கல் கிராமத்தில் சுந்தர்ராஜ பெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு…

நடிகர் வில் ஸ்மித் மீதான ஒழுங்கு நடவடிக்கை கூட்ட தேதி மாற்றம்

தொகுப்பாளரை அறைந்த விவகாரத்தில் நடிகர் வில் ஸ்மித் மீதான ஒழுங்கு நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும் கூட்டத்தை அகாடமி முன் தேதியிட்டு மாற்றியமைத்துள்ளது. தொகுப்பாளரை கன்னத்தில் அறைந்த சர்ச்சைக்கு பிறகு ஆஸ்கர் அகாடமி அமைப்பின் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை வில் ஸ்மித்…

90 முறை கொரோனா தடுப்பூசியை செலுத்திய முதியவர்

  ஜெர்மனியில் முதியவர் ஒருவர் முறைகேடாக 90 முறை கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொண்டது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவுக்கான தடுப்பூசிகளை செலுத்த கோரி உலக நாடுகள் மக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும்,   பக்கவிளைவுகளை கண்டு அஞ்சி பலரும் தடுப்பூசி செலுத்தாமல்…

கொரோனா தொற்று நிலவரம்

நாடு முழுவதும் கடந்த ஒரே நாளில் ஆயிரத்து 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே தீவிர தொற்று பாதிப்புக்கு நேற்று ஒரே நாளில் 43 பேர் பலியாகியுள்ளதாகவும், இதன் மூலம் நாட்டின் மொத்த பலி…

இயக்குனர் ஆர்.கே.செல்வமணிக்கு பிடிவாரண்ட்

அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத பிரபல சினிமா இயக்குனர் ஆர்.கே.செல்வமணிக்கு  எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பைனான்ஸ்சியர் முகுந்த்சந்த் போத்ரா குறித்து கடந்த 2016-ம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ அருள் அன்பரசு…

பீஸ்ட் திரைப்படம் குவைத்தில் வெளியிட தடை

  பீஸ்ட் திரைப்படம் குவைத்தில் தடை செய்யப்பட்டு இருப்பதாக வந்த தகவல், அங்குள்ள விஜய் ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.  இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டும் திரைப்படங்களை அரபு நாடுகள் அனுமதிப்பதில்லை. அதேபோல், அரபு நாடுகளில் தீவிரவாதிகள் மறைந்து இருப்பது போன்ற காட்சிகள்…

Translate »
error: Content is protected !!