12 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய கொடுமை- தந்தை உள்பட 3 பேர் கைது

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு சிறுமியை காப்பகத்தில் ஒப்படைக்க சமூகநலத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குள்ளம்பட்டி: திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்த 47 வயது சமையல் தொழிலாளிக்கு மனைவி இறந்துவிட்டார். அதன்பிறகு தனது 12 வயது மகளுடன் தனியாக வசித்து…

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீட்டில் ரூ.10 லட்சம் திருட்டு

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீட்டில், ரூ.10 லட்சம் திருடுப்போன வழக்கில், போலீசார் 2 முதியவர் உட்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ.7.28 லட்சத்தை பறிமுதல் செய்தனர். சென்னை அடுத்த உத்தண்டி பகுதியை சேர்ந்தவர்…

வானிலை தகவல்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 14.09.2022 மற்றும் 15.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 16.09.2022 மற்றும் 17.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்…

தெருநாய்களை கட்டுப்படுத்த புதிய விலங்கு பிறப்பு கட்டுப்பாடு மையங்கள்

மாநிலம் முழுவதும் தெருநாய்களால் பொதுமக்கள் தாக்கப்படும் பல நிகழ்வுகள் நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் 57,336 தெருநாய்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், ரேபிஸ் நோயை தடுக்கவும் மேலும் 2 விலங்கு பிறப்பு கட்டுப்பாடு மையங்களை சென்னையில்…

ஷேன் வார்னேவை நினைவு கூர்ந்த சச்சின்

மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு இன்று (13ம் தேதி) 53வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி ஷேன் வார்னேவை நினைவு கூர்ந்துள்ள சச்சின் டெண்டுல்கர், ”உங்கள் பிறந்தநாளில் உங்களை நினைத்துக்கொண்டிருக்கிறேன் வார்னி! சீக்கிரம் சென்று விட்டீர்கள். உங்களுடன் பல மறக்கமுடியாத…

குர்திஸ்தான் சர்வதேச திரைப்பட விழாவில் ’மாமனிதன்’ படத்திற்கு விருது

ஈராக் நாட்டில், குர்திஸ்தான் மாநில அரசு நடத்திய சர்வதேச திரைப்பட விழாவில், சீனு ராமசாமியின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்த ’மாமனிதன்’ படம் திரையிடப்பட்டது. இப்படத்திற்கு சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருது கிடைத்துள்ளது. இப்படத்திற்கு ஒலி வடிவமைப்பு செய்தவர் அரவிந்த் ராம்ஜி…

மணமகனிடம் இருந்த தாலியை தட்டிவிட்டு மணப்பெண்ணுக்கு கட்ட முயன்ற காதலன்

தண்டையார்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். என்ஜினீயர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரேவதிக்கும் கடந்த 4 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்ய பெற்றோர் நிச்சயம் செய்தனர். இன்று அவர்களது திருமணம் தண்டயார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே உள்ள முருகன் கோவிலில்…

இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஏலம் விட முடிவு – கோவை மாநகரம்

கோவை மாநகர போலீசாரால் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில், 12 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 22 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 37 வாகனங்கள்…

பாலிவுட்டை அதிர வைத்த சாம் CS

தமிழ் திரையுலகின் முன்னணி இளம் இசையமைப்பாளர் சாம் CS இப்போது தனது இசையால் பாலிவுட்டை அதிர வைத்துள்ளார். விக்ரம் வேதா இந்திப்பதிப்பின் இசை பெரும் அதிர்வை உண்டாக்கியதுடன் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஓர் இரவு படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சாம்…

மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

குடியாத்தம் கௌவுடண்யா மகாநிதி ஆற்றில் வெள்ள பெருக்கால் மூழ்கியது தரைப்பாலம்- கடும் போக்குவரத்து நெரிசலாலௌ ஸ்தப்பித்த குடியாத்தம் நகரம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழக ஆந்திர எல்லையோரம் பகுதியில் பெய்த தொடர் கனமழை காரணமாக மோர்தானா அணைக்கு நீர்வரத்து அதிகரித்து மோர்தானா…

Translate »
error: Content is protected !!