ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் நான் எந்த வரிசையில் விளையாடுவதற்கு அணி நிர்வாகம் விரும்பினாலும் அந்த வரிசையில் மகிழ்ச்சியோடு பேட்டிங் செய்வேன் என்பதை தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். இந்திய வீரர்கள் அனைவரும் ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்று விட்டதால் அணியின் இன்னிங்சை தொடங்கப்போது யார்?…
Category: விளையாட்டு
டென்னிஸ் இறுதிச்சுற்று- ரபேல் நடாலை விழ்த்திய மெத்வதேவ்
ஏ.டி.பி. இறுதிசுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. டாப்-8 வீரர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு அரைஇறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்),…
இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ .4,000 கோடி வருவாய் ஈற்றி உள்ளது.
இந்தியாவில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் இருந்ததால் 2020 ஐபிஎல் தொடர் கடும் சிக்கல்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளுக்கும் இடையே ஐக்கிய அமீரகத்தில் நடந்து முடிந்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் நடைபெற்றன.…
சினிமாத்துறையில் கால் பதித்த தோனி… அறிவிப்பை வெளியிட்டார் மனைவி சாக்ஷி!
கிரிக்கெட்டில் முத்திரை பதித்த மகேந்திரசிங் தோனி, அடுத்து திரைத்துறையில் கால் தடம் பதிக்கவுள்ளார். பொழுதுபோக்கு தொடரை எடுத்து ஓ.டி.டி. தளங்களில் வெளியிடப்படும் என்று, அவரது மனைவி சாக்ஷி தெரிவித்துள்ளார். தமிழக ரசிகர்களின் செல்லப்பிள்ளையாகவும், இந்திய அணியின் வெற்றிக் கேப்டனாகவும் வலம் வந்தவர்,…
செய்தி துளிகள்….
சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுக்கும் நிறுவனங்கள் குறித்த விவகாரம்: ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம். விவசாயிகளிடம் போலி உரம் விற்று மோசடி – புதியதலைமுறை கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்… மத்திய உள்துறை அமைச்சர்…
தோனியை ஏலம் எடுப்பது காசுக்கு கேடு! சொல்லும் பிரபலம் யார் தெரியுமா?
வரும் ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் தோனியை ஏலம் பணத்தை செலவிடக்கூடாது; வேண்டுமானால், மேட்ச் கார்டு மூலம் அவரை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று, இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் ராஜாவாக கம்பீரமாக…
நடிகை தமன்னா, விராட் கோலிக்கு நோட்டீஸ்… ஐகோர்ட்டின் அதிரடிக்கு காரணம் இதுதான்!
பிரபல நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சுதீப், நடிகை தமன்னா, கிரிக்கெட் வீரர் விராத் கோலி உள்ளிட்டவர்களுக்கு, ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழப்பதும், அதனால் சிலர்…
பணி நிறைவு பெற்ற அதிகாரிக்கு விளையாட்டு வீரர்கள் சிறப்பு கவுரவம்!
தமிழ்நாடு விளையாட்டுமேம்பாட்டு ஆணைய முதுநிலை மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி சுப்புராஜுகு, விளையாட்டு வீரர்கள் நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் சுப்புராஜ். இவர், விளையாட்டு பயிற்சியாளராக பணியை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்…
அனைவரையும் சந்திக்க ஆசை! வீடு திரும்பிய கபில்தேவ் நெகிழ்ச்சி
உடல் நிலையில் தற்போது முன்னேற்றம் உள்ளதாகவும், அனைவரையும் சந்திக்க விரும்புவதாகவும், கிரிக்கெட் ஜாம்பவானாக திகழ்ந்த கபில்தேவ் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான 61 வயது கபில் தேவ், திடீர் மாரடைப்பு காரணமாக கடந்த 23ம் தேதி டெல்லியில் உள்ள மருத்துவமனையில்…
இந்திய அணியில் எனக்கு இடமா? தமிழக வீரர் அருண் சக்ரவர்த்தி பூரிப்பு
இந்திய அணியில் இடம் பிடித்திருப்பது கனவு போல் உள்ளதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய டி20 அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வீரருமான வருண் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறது. ஜனவரி வரையிலான 3 மாத…