எதிர்வரும் 2021ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை தினங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 23 நாள்கள் அரசு விடுமுறை நாட்களாகும். வழக்கமாக ஆண்டின் இறுதியில், அடுத்து வரும் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்களை, தமிழக அரசு வெளியிடுவது வழக்கம். அவ்வகையில் எதிர்வரும்…
Category: தமிழகம்
இன்று 2,516 பேருக்கு கொரோனா! பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்தது
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை இன்றும் 3 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது; இன்று 2,516 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து கொண்டு வருவது, பொதுமக்களுக்கு சற்று நம்பிக்கை…
சென்னையில் 6 அதிமுக புதிதாக மாவட்டங்கள், பொறுப்பாளர்கள் நியமனம்
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள ஏதுவாக, அதிமுகவில் சென்னையில் 6 புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, அதற்கு பொறுப்பாளர்களை நியமித்து கட்சி தலைமையகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் – மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு தமிழக அரசியல்…
தியேட்டர்கள், பள்ளிகள் திறப்பு எப்போது? முதல்வர் பழனிச்சாமி வெளியிட்ட தகவல்
தமிழகத்தில் பள்ளி-கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள் திறப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு உரிய முடிவு அறிவிக்கப்படும் என்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றை தொடர்ந்து தமிழகத்தில் மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.…
சென்னை, கோவை, திருப்பூர் உட்பட தமிழகத்தில் 22 இடங்களில் ஐ.டி. ரெய்டு!
கோவையில் திமுக பிரமுகர் வீடு மற்றும் சென்னை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 22 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கோவை மாநகர் திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்து வருபவர்…
குஷ்புவுக்கு இவ்வளவு முக்கியத்துவமா? தமிழக பாஜகவில் முணுமுணுப்பு
பாஜகவில் அண்மையில் இணைந்த நடிகை குஷ்புவுக்கு கட்சியில் அதிக முக்கியத்துவம் தர வேண்டுமா என, தமிழக பாஜக மூத்த தலைவர்கள் சிலர் அதிருப்தியடைந்திருப்பதாக, தகவல் கசிந்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், அதற்கேற்ப அரசியல் களம் பரபரப்பாகி வருகிறது.…
இன்றைய கொரோனா பாதிப்பு 2522! தமிழகத்தில் 27 பேர் தொற்றுக்கு பலி
தமிழகத்தில் இன்று 2,522 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை அன்றாட கொரோனா தொற்று பாதிப்பு விவரங்களை தினமும் மாலையில் வெளியிட்டு வருகிறது. இன்றைய பாதிப்பு நிலவரங்கள் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை விவரம்: தமிழகத்தில்…
இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியது. இதில் ஒருவர் பலத்த காயமடைந்தார். இராமநாதபுரம் மாவட்டம் இராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலில் நேற்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். இவர்களில்,…
குஷ்புவை கைது செய்தது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வந்து விடக்கூடாது என்பதற்காகவே குஷ்பு கைது செய்யப்பட்டதாக, அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். பெண்கள் குறித்து இழிவாக பேசியதாகவும், மனுஸ்ருமிதி தொடர்பாக தரக்குறைவாக விமர்சித்ததாகவும் கூறி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு எதிராக பாஜக…
திருமாவளவனை முற்றுகையிட முயற்சி: ஈரோடு அருகே பாஜக – விசிகவினர் மோதல்
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் திருமாவளவனை முற்றுகையிட்டு கோஷமிட முயன்ற பாரதிய ஜனதா கட்சியினருகும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. மனுநீதி புத்தகத்தில் பெண்கள் குறித்து குறிப்பிட்டிருந்தது தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்…