போலீஸ் கமிஷனர் வெளியிட்ட காக்கும் காவலன் பாடல் இசைத்தட்டு

தமிழகத்தில் வீர வணக்கநாளை முன்னிட்டு தனியார் நிறுவனமும், சென்னை நகர மக்கள் தொடர்பு அலுவலகமும் இணைந்து தயாரித்த காக்கும் காவலன் இசைத்தட்டு சிடியை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெளியிட்டார். சென்னை நகர காவல்துறை- காவலர் வீர வணக்க நாள் 21ம் தேதி…

பெட்டிஷன் மேளா! திருச்சி டிஐஜி ஆனிவிஜயா அதிரடி

BY RAJA MUHAMMED, MIMISAL, UPDATED: SATURDAY, OCTOBER, 24, 2020, 11.56 PM புதுக்கோட்டை:  திருச்சி டிஐஜி விஜயா பெட்டிஷன் மேளா என்ற புதிய திட்டத்தை துவங்கி வைத்து பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதில் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். திருச்சி சரக…

திமுக இளைஞரணி பிரமுகர் வெட்டிக்கொலை- பதற்றம்

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் சுந்தர் என்கிற பாலசந்திரன், 32 இன்று மாலை வெட்டி படுகொலை செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரில் உள்ள அவரது வீட்டின் அருகே, இன்று மாலை 6 மணியளவில் இந்த படுகொலை நடந்தது. வீட்டின்…

முழு உரையை கேட்காமல் என்மீது பழி போடுவதா? திருமாவளவன் கேள்வி

எனது 40 நிமிட உரையை முழுமையாக கேட்காமல், பெண்களை பற்றி அவதூறாக பேசுவதாக கூறுவதா என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் க்தெரிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சமீபத்தில் பெரியார் பற்றிய இணையவழி கருத்தரங்கில் உரையாற்றி இருந்தார்.…

போராட்டம்: ஸ்டாலின் உள்ளிட்ட 3500 பேர் மீது வழக்குப்பதிவு

நீட் உள் ஒதுக்கீடு தொடர்பாக சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் போராட்டத்தில் பங்கேற்ற 3500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும்…

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் திடீரென மாற்றம்

தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஆட்சித் தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இதுவரை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியத் தலைவராக இருந்து வந்த பொன்னையா, இனி திருவள்ளூர் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.…

3 நாட்களுக்கு வெளுக்கப்போகுது மழை… உங்கள் மாவட்டத்தில் மழை பெய்யுமா?

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள தகவலில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

இனி வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் இயங்கும்

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், இனி வாரத்தில் 5 நாட்களுக்கு மட்டுமே இயங்கும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து மார்ச் மாதத்தில் நாடு தழுவிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில்…

தமிழகத்தில் மூவாயிரத்துக்கும் கீழ் குறைந்தது கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூவாரத்திற்கும் கீழ் குறைந்து, இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,886 பேருக்கு கொரோனா…

மார்க்சிஸ்ட் எம்.பி. வெங்கடேசனுக்கு கொரோனா பாதிப்பு

மதுரை மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. வெங்கடேசன், கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் எம்பியும், எழுத்தாளரும், மதுரை மக்களவை உறுப்பினருமான சு.வெங்கடேசன், கொரோனா தொற்றுக்கு மத்தியில் நிவாரண மற்றும் வளர்ச்சிப்பணிகளில் கவனம் செலுத்தி வந்தார்.…

Translate »
error: Content is protected !!