பெண்களை இழிவுப்படுத்தி பேசியதாக எழுத்த சர்ச்சையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அண்மையில் சமூக வலைதளங்களில் திருமாவளவன் பேசும் வீடியோ ஒன்று, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீடியோவில்…
Category: தமிழகம்
தமிழகத்தில் 3,057 பேருக்கு கொரோனா! ஒரே நாளில் 4,262 பேர் குணமடைந்தனர்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் 3,057 பேர் பாதிக்கப்பட்டனர்; பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து 5வது நாளாக இன்றும் 4 ஆயிரத்திற்கு கீழ் குறைந்திருப்பது, சற்று நிம்மதியை தந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் வரை கிடுகிடுவென்று அதிகரித்து வஹ்ந்த…
ஆதாயத்துக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறார் ஸ்டாலின்: முதல்வர் பழனிச்சாமி
அரசியல் ஆதாயத்திற்காக மு.க. ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்; அரசுக்கு பெருகும் ஆதரவை கண்டு அவர் அச்சத்தில் உள்ளார் என்று, முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் மருத்துவ மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சனம்…
இல்லாத ஊசிக்கு பொல்லாத வாக்குறுதி – ஆளுங்கட்சிகளை ‘காய்ச்சிய’ கமல்!
கொரோனாவுக்கு இன்னும் தடுப்பூசி கண்டறியப்படாத நிலையில் இல்லாத ஊசிக்கு பொல்லாத வாக்குறுதிகள் வழங்கப்படுவதாக, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். புதுக்கோட்டையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழகத்தில்…
பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து! 3 பெண்கள் உட்பட 5 பேர் பலி
மதுரை அருகே பட்டாசு ஆலை ஒன்றில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மதுரை மாவட்டம் முருகநேரி, விருதுநகர் மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள பகுதியாகும். இதையடுத்த தாலிகுளத்துப்பட்டியில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.…
இன்று 3077 பேருக்கு கொரோனா தொற்று… மொத்த பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது!
தமிழகத்தில் இன்று 3077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்…
7.5% மருத்துவ உள்ஒதுக்கீடு சர்ச்சை… அவகாசம் தேவை என்கிறார் ஆளுநர் புரோகித்!
தமிழகத்தில், மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா விவகாரத்தில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மவுனம் கலைத்துள்ளார். இறுதி முடிவு எடுக்க 3 முதல் 4 வாரம் அவகாசம் தேவை என்று, அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற…
வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! புதுவை, நாகையில் புயல் எச்சரிக்கை கூண்டு…
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், நாகை, கடலூர், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பருவ மழை தொடங்கவுள்ளதால், அதை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகங்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தாழ்வான…
தாராளப்பிரபு நாடகம் சகிக்கவில்லை… முதல்வரை விமர்சித்த மு.க. ஸ்டாலின்!
தன்னை தாராளப் பிரபுவாகக் காட்டிக்கொள்ள முதல்வர் பழனிச்சாமி போடும் நாடகத்தைக் காணச் சகிக்கவில்லை என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்வர் பழனிச்சாமி இன்று புதுக்கோட்டை சென்றார். ஆய்வுப்பணிகளை முடித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த…
திருப்பூர் அருகே பாறைக்குழியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு
திருப்பூர் அருகே பெரியாயிபாளையத்தில் உள்ள பாறைக்குழியில் இருந்த நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் பெரியாயிபாளையத்தை சேர்ந்தவர் கஸ்தூரி. பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பாலன், அயனேஸ்வரன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த சிறுவர்கள்…