வேளாண் சட்டத்தால் விலை உயரும்… எச்சரிக்கிறார் மு.க. ஸ்டாலின்

வேளாண் சட்டங்களால் பதுக்கல் அதிகமாகும்; விலை ஏறும் என்று, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல்வேறு மாநிலங்களில் பெய்து வரும் மழையால், வெங்காயம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் நாசமடைந்துள்ளது; வரத்து தடைபட்டுள்ளதால், காய்கறி மற்றும் வெங்காயம் உள்ளிட்டவற்றின் விலை கிடுகிடுவென்று…

தமிழகத்தில் இன்று 3,086 பேருக்கு கொரோனா! பலி எண்ணிக்கையும் 39 ஆக குறைந்தது

தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 3,086 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,97,116 ஆக அதிகரித்துள்ளதாக,தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று ஒரேநாளில் 3,086 பேருக்கு கொரோனா…

விஜய் அரசியல் பிரவேசம் எப்போது? தந்தை எஸ்.ஏ.சி. வெளியிட்ட அறிவிப்பு!

மக்கள் அழைக்கும் போது நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார். தேவைப்பட்டால் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்று, அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபைக்கு இன்னும் ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கொரோனா தொற்றுக்கு…

ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் செல்லுமா? என்சிடிஇ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் எனப்படும் என்சிடிஇ அறிவித்துள்ளது. அரசின் இலவசக் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்படி, அனைத்துவகை பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேருவதற்கு, ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க…

நவ. 26 பொதுவேலை நிறுத்தம்… தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்பு!

அடுத்த மாதம் 26ம் தேதி நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில், தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள் என தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு செயலாளர்…

ஆண் குழந்தைக்கு தந்தையானார் நடிகர் கார்த்தி!

பிரபல நடிகர் கார்த்திக்கிற்கு தற்போது 2வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. பழம்பெறும் நடிகர் சிவக்குமரின் மகனும், நடிகர் சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்தி, அமெரிக்காவில் படித்தவர். இயக்குநர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றி, திரைத்துறைக்குள் நுழைந்தார். அறிமுகப்படமான பருத்திவீரன் ஹிட் ஆக, அதை…

கவர்னர் மாளிகை கண் திறக்குமா? கமல்ஹாசன் ஆவேசம்!

கோணலான நீட் தேர்வில் நீதிக்கு இடம் உண்டா? கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா? என்று மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் இளங்கலை மருத்துவப்படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது.…

விஜய் சேதுபதி மகள் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டவர் மீது வழக்குப்பதிவு!

நடிகர் விஜய் சேதுபதியின் மகள் குறித்து சமூக வலைதளத்தில் மிகமோசமாக கருத்து பதிவிட்டு மிரட்டல் விடுத்த நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து, ‘800’ என்ற தமிழ்…

பல மாவட்டங்களை குளிர்வித்த மழை! அடுத்த சில நாட்களுக்கு தொடர வாய்ப்பு

தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்து குளிர்வித்தது. அடுத்த 48 மணி நேரத்தில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: சென்னை மற்றும்…

குறைகிறது கொரோனா தாக்கம்… தமிழகத்தில் இன்றைய பாதிப்பு 3,094

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் 4 ஆயிரத்திற்கு கீழாக குறைந்தது. இன்று 3,094 பேருக்கு தொற்று கண்டறியபப்ட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த பல மாதங்களாகவே, கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. எனினும் அரசு…

Translate »
error: Content is protected !!