அ.தி.மு.க.வின் 49வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சேலத்தில் அக்கட்சி எடப்பாடி பழனிசாமியும், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம்மும் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தனர். ஆளும் அதிமுக, இன்று தனது 49வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த 1972ம் ஆண்டு…
Category: தமிழகம்
திமுக எம்.எல்.ஏ.வின் மகன் கொரோனா தொற்றுக்கு பலி
திமுக எம்.எல்.ஏ.வும், சென்னை முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியத்தின் மகன் அன்பழகன், கொரோனா தொற்றால் பலியானது, சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னை சைதாப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வும், திமுகவின் சென்னை தெற்கு மாவட்ட செயலாளராகவும் இருப்பவர், மா.சுப்பிரமணியன். அண்மையில் மா.சுப்பிரமணியன், அவரது மனைவி, மகன் அன்பழகன்…
நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை! தமிழக தேர்ச்சி விகிதம் 57.44% ஆக உயர்வு
இந்திய அளவில் நீட் தேர்வில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் 8வது இடம் பிடித்தார். அதேபோல் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் 57.44% ஆக உயர்ந்துள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் கடந்த மாதம் 13ம் தேதி நடைபெற்றது.…
விவசாயம், இடஒதுக்கீட்டுக்கு எதிரான பாஜக அரசு: ஸ்டாலின் தாக்கு
திமுக முப்பெரும் விழாவில் ‘பெரியார் விருது’ பெற்ற (மறைந்த) மா.மீனாட்சிசுந்தரம் திருவுருவப் படத்தை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்ரு திறந்து வைத்துப் புகழஞ்சலி செலுத்தினார். அப்போது ஸ்டாலின் பேசியதாவது: கொரோனாவில் கொள்ளையடிக்கும் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர்…
தமிழகத்தில் நடப்பது மக்களாட்சிதானா? சீறுகிறார் பாமக ராமதாஸ்
தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா? ஆளுநர் ஆட்சியா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு…
தமிழகத்தில் 4,389 பேருக்கு கொரோனா! குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5,245
தமிழகத்தில் இன்று புதிதாக 4,389 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,249 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்…
யாருடன் தேர்தல் கூட்டணி? மக்கள் நீதிமய்யம் எடுத்தமுடிவு!
வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி யாருடன் கூட்டணி அமைப்பது என்ற முடிவெடுக்கும் அதிகாரம் அதன் தலைவர் கமல்ஹாசனுக்கு வழங்கி, கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் சட்டசபை தேர்தலுக்கான…
திமுக எம்பி கவுதம சிகாமணியின் பல கோடி சொத்துகள் பறிமுதல்!
அந்நிய செலாவணி சட்டத்திற்கு புறம்பாக வெளிநாட்டு முதலீடுகளை வாங்கி குற்றச்சாட்டின் பேரில், திமுக எம்.பி. கவுதம சிகாமணிக்கு சொந்தமான ரூ.8.60 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்.பி.யாக இருப்பவர் கவுதம சிகாமணி. இவர், திமுக முன்னாள்…
விசைத்தறியாளரை கடத்தி பணம் பறிப்பு! திருப்பூர் அருகே 5 பேர் கைது
திருப்பூர் அருகே, விசைத்தறியாளரை கடத்திச் சென்று பணம், நகை பறித்த பெண் உட்பட 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை சேர்ந்தவர் நாட்ராயன், 56. இவர் அதே பகுதியில் விசைத்தறி வைத்து போர்வை உற்பத்தி செய்து…
வெளியானது நீட் தேர்வு முடிவு! இணையதளத்தில் அறிய ஏற்பாடு…
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்காக நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று மாலை வெளியாகின. மருத்துவப்படிப்புகளில் சேர, நீட் பொதுத்தேர்வு எழுதுவது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்…