உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35.89 கோடியாக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால்…

தடுப்பூசி செலுத்திக் கொண்டோருக்கு கொரோனா பரிசோதனை இல்லை

பிரிட்டன் வரும் பயணிகளில், தடுப்பூசி செலுத்திக் கொண்டோருக்கு கொரோனா பரிசோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். கொரோனாவால், ஐரோப்பிய நாடுகளில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் பிரிட்டன் 2-வது இடத்தில் உள்ளது. கடும் கட்டுப்பாடு காரணமாக சுற்றுலாப் பயணிகள்…

தென் சீனக் கடலில் அமெரிக்க போர் விமானம் தரையிறங்கும் போது விபத்து.. 7 பேர் காயம்

தென் சீனக் கடலில் யூஎஸ்எஸ் கர்ல் வென்சன் போர் கப்பல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த போர்க்கப்பலில் இருந்து போர் விமானங்கள் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது பயிற்சி முடிந்து  எஃப் 35சி ரக போர் விமானம் ஒன்று…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35.47 கோடியாக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால்…

சவுதி படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலால் முடங்கிய இணைய சேவை

  சவுதி அரேபிய கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலால், ஏமன் மக்கள் கடந்த 3 நாட்களாக இணைய வசதியின்றி தவித்து வருகின்றனர். ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில், ஹவுதி  கிளர்ச்சியாளர்களை ஈரானும், ஏமன் அரசை சவுதி அரேபியாவும் ஆதரித்து வருகின்றன.…

ஆப்கானிஸ்தானில் கடும் பஞ்சம்.. தலீபான்கள் நார்வே நாட்டுடன் பேச்சுவார்த்தை..!

தலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தானில் தற்போது கடும் பஞ்சம் நிலவுகிறது. உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பட்டினியால் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உதவி செய்தாலும், ஆப்கானிஸ்தானின் உணவுப் பற்றாக்குறை இன்னும்…

தைவானை விட்டு விலகியிருக்கும்படி சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

தைவானை விட்டு விலகியிருக்கும்படி சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க கடற்படை இரண்டு அணுசக்தியில் இயங்கும் விமானம் தாங்கி போர்க்கப்பல்களை பிலிப்பைன்ஸ் கடற்பகுதிக்கு போர் பயிற்சிகளை மேற்கொள்ள அனுப்பியுள்ளது.இதனுடன் ஜப்பான் போர்க்கப்பலும் பயிற்சியில் இணைந்துள்ளது. தைவானின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35.19 கோடியாக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால்…

ஜப்பானில் 6.4 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கம்

ஜப்பானில் இன்று அதிகாலை 1.08 மணியளவில் தென்மேற்கு மற்றும் மேற்கு பகுதியில் கியூஷூ தீவு பகுதியருகே 6.4 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் மியாசாகி, ஒய்டா, கொச்சி, குமமோட்டோ ஆகிய பகுதிகளில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.…

ஜப்பானில் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஒப்புதல்

ஜப்பானில் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. குழந்தைகளுக்கான பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியின் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மார்ச் மாதத்தில் 80 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி…

Translate »
error: Content is protected !!