ஈரானில் ஆளுநர் தாக்கப்பட்ட கொடூரம்..

ஈரானில்  புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட ஆளுநரை நபர் ஒருவர் பின்னந்தலையில் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஈரானில் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளுநராக அபிதின் கோரம் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் பதவி ஏற்பு விழா அண்மையில் நடைபெற்ற போது,  ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்ட…

உலகளவில் 24.60 கோடியாக அதிகரித்த கொரோனா பாதிப்பு

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியே 40 லட்சமாக அதிகரித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த, தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…

இந்தோனேசியாவில் ஸ்க்விட் கேம் கஃபே..!

கடந்த மாதம் நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெப்சரீஸ் ஸ்க்விட் கேம் வெளியிடப்பட்டது. வசூலை வாரிக்குவிக்கும் திரில்லர் வகை கதைக்களம் கொண்ட இந்த வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தோனேசியாவில் உள்ள ஒரு ஓட்டலில் ஸ்க்விட் கேம் சீரிஸ்…

ரஷ்யாவில் உயரும் கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் பலி எண்ணிக்கை 1,075 ஆக உயர்வு

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக, ரஷ்யாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 82,05,983 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் மேலும் 1,075 பேர் இறந்தனர், மொத்த இறப்பு எண்ணிக்கை 2.29 லட்சத்தைத் கடந்துள்ளது. இதுவரை 71,43,137…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.36 கோடியை தாண்டியது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.36 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22,8,30,112 பேர் குணமடைந்துள்ளனர். மேலும்…

மெக்ஸிகோ: படப்பிடிப்பில் துப்பாக்கி சூடு.. நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் பலி

ஹாலிவுட்டில் ஜோயல் சோசா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ரஸ்ட். இப்படப்பிடிப்பு மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது. நடிகர் அலெக் பால்ட்வின் நடித்த அதிரடி காட்சி படமாக்கப்பட்டது. அப்போது படபிடுப்புக்காக பயன்படுத்தும் துப்பாக்கியால் அலெக் பால்ட்வின் சுட்டதில் ஒரு பெண் ஒளிப்பதிவாளர் ஹலினா…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.32 கோடியை தாண்டியது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.32 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22,4,27,682 பேர் குணமடைந்துள்ளனர்.…

செல்போனை விழுங்கிய கைதி – 6 மாதம் கழித்து அறுவை சிகிச்சை மூலம் செல்போன் அகற்றம்!

எகிப்து நாட்டில் வயிற்றுவலியால் அவதிப்பட்ட கைதிக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் வயிற்றினுள் செல்போன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தெற்கு எகிப்தில் உள்ள சிறையில் கைதி ஒருவருக்கு கடுமையான வயிற்று வலி இருந்ததால் அஸ்வான் யூனிவர்சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு எக்ஸ்-ரே,…

மூளை சாவடைந்த பெண்ணுக்கு பன்றியின் சிறுநீரகம் – சாதனை புரிந்த ஆராய்ச்சி உலகம்

பூமியில் மனிதனுக்கு விலங்குகளின் உறுப்புகளை பொருத்தும் ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்த சோதனைகள் வெற்றி பெற்றால் மனித உறுப்புக்கு தட்டுப்பாடு இருக்காது. சமீபத்தில் பெண் ஒருவருக்கு பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்த ஆராய்ச்சி வெற்றி…

ஆப்கானிஸ்தானில் பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்து விபத்து.. 6 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் படக்ஷான் மாகாணத்தில் வாகனம் ஒன்று யப்தல் இ பயன் என்ற மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்தது. அதில் பெண்கள் மற்றும் குழைந்தைகள் உள்பட பலர் பயணம் செய்தனர். அந்த வாகனம் திடீரென பைசாபாத்தில் உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது. இதில் 6 பேர்…

Translate »
error: Content is protected !!