தாய்லாந்தில் உள்ள கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 13 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். பாங்காக்கின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சோன்புரி மாகாணத்தில் இரவுநேர கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நள்ளிரவு இந்த விடுதியின் ஒரு…
Category: உலகம்
கலிபோர்னியாவில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீ
கலிபோர்னியாவில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீயினால் பூனைகளுக்கு ரத்தம் உறையும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வனவிலங்குகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. மேலும், பல்லாயிரக்…
மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே மீதான தடை நீட்டிப்பு
இலங்கையில் இருந்து மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே ஆகிய இருவரும் வெளியேற விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ராஜபக்சே சகோதரர்கள் மீது விசாரணை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. கடந்த…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்
இலங்கையில் கல்வி அமைச்சராக சுசில் பிரேம ஜயந்த, மற்றும் கடற்றொழில் வளங்கள் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா, சுகாதாரத்துறை அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சராக பந்துல குணவர்தன, விவசாயத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சராக மஹிந்த அமரவீர,…
தினமும் நாய் போல் நடக்கும் அமெரிக்க இளைஞர்
அமெரிக்காவைச் சேர்ந்த நாதனியேல் என்பவர் தன் கை, கால்களை குனிந்தபடி நாய் போன்று புல் வெளி முழுவதும் சுற்றி வருகிறார். இதனால் உடலில் பல அதிசயங்கள் நடப்பதாக கூறுகிறார். தீவிரமான உடற்பயிற்சியின் போது மூட்டு வலியுடன் போராடிய இவர், தன்…
இலங்கை அதிபர் மாளிகையில் குவிந்த குப்பைகள்
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் ஜூலை 9ம் தேதி அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அதிபர் மாளிகையில் புகுந்த போராட்டக்காரர்கள் உபயோகித்தது போக மீதமுள்ள பொருட்கள், குப்பைகள், ஆகியவை மலைபோல்…
மெக்சிகோவில் பாண்டாக்களின் பிறந்தநாள் விழா உற்சாகம்
மெக்சிகோவின் சாபுல்டெபெக் உயிரியல் பூங்காவில் உள்ள 35 வயது ஷுவான் ஷுவான் மற்றும் 33 வயதான சின் சின் என்ற பாண்டாக்களின் பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நட்புறவுடன் சீனா பரிசாக அளித்த இரு பாண்டாக்களின் பிறந்தநாளுக்காக மெக்சிகோவின் பிறந்தநாள் பாடலான…
உக்ரைன் போர் மனித குலத்தை பேராபத்தில் தள்ளும் அபாயம்
உக்ரைன் விவகாரத்தில் மேற்குலகின் செயல்கள் மனித குலத்தை பேராபத்தில் தள்ளும் அபாயத்தை உருவாக்கி வருவதாக ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் எச்சரித்துள்ளார். 5 மாதங்களாக நீடித்து வரும் போரால், உக்ரைன் உருக்குலைந்துள்ளதுடன் உலகப் பொருளாதாரமும் பெரும் அடி வாங்கியுள்ளது. போர்…
குரங்கம்மையை பெருந்தொற்றாக அறிவிக்க அவசர ஆலோசனைக் கூட்டம்
குரங்கம்மையை பெருந்தொற்றாக அறிவிப்பது தொடர்பாக முடிவெடுக்க அடுத்த கட்ட அவசர ஆலோசனைக் கூட்டம் வரும் 18-ம் தேதி அல்லது அதற்கு முன்பாக நடைபெறும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குரங்கம்மை நோய்ப் பரவலில் அதிக உயிரிழப்புகள் இல்லை என்றாலும் சர்வதேச…
G-20 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் – இந்தோனேஷியா
இந்தோனேஷியாவில் G-20 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் இன்று தொடங்குவதையொட்டி அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை உறுப்பினராகக் கொண்ட G-20 நாடுகள் கூட்டம் வரும் நவம்பர் மாதம் 15 மற்றும் 16-ம் தேதிகளில் இந்தோனேஷியயாவில்…