புதுடெல்லி, உலகிலேயே அதிகமாக கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான இந்தியாவுக்கு, பல்வேறு நாடுகளில் இருந்தும் இத்தடுப்பூசிக்கான ஆர்டர்கள் வரத் தொடங்கி உள்ளன. இதன்படி மும்பை விமான நிலையத்தில் இருந்து 2 விமானங்கள் கொரோனா ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகளை பிரேசில், மொராக்கோ…
Category: உலகம்
வெளிநாடுகளுக்கு இலவசமாக பல லட்சம் டோஸ்களை அனுப்பி வைத்த இந்தியா…..அமெரிக்கா பாராட்டு
புதுடெல்லி, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கி, புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு மற்றும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து அளிக்கும் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு…
அருணாச்சல பிரதேச எல்லையில் புதிய கிராமத்தையே உருவாக்கிய சீனா! சாட்டிலைட் மூலம் தெரியவந்தது
அருணாச்சல பிரதேசம் திபேத்தின் ஒரு பகுதிதான் என்று, சீனா மீண்டும் நியாயப்படுத்தி பேசி, இந்தியாவுடன் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கிழக்கு லடாக் எல்லை பகுதியில், அத்துமீறி சீன ராணுவம் நுழைந்ததையடுத்து இரு நாட்டு படைகளும் எட்டு மாதங்களுக்கு மேலாக குவிக்கப்பட்டுள்ளன. பல…
12 மணி நேரம் காலணிகள் அணிந்தால் மாதம் 33 ஆயிரம் சம்பளமா!
இருந்த இடத்திலிருந்தே 12 மணி நேரம் காலணிகளை அணிந்து இருப்பதற்கு, இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனமொன்று ரூ. 4 லட்சம் சம்பளமாக அறிவித்துள்ளது. தற்போதைய நவீன காலகட்டத்தில் வெளியில் சென்று கடினமாக உழைக்க கூடிய எண்ணத்தை விட வீட்டிலிருந்தபடியே ஏதாவது உழைக்கலாம் என…
மக்களுக்கு சேவை செய்ய தயார் – துணை அதிபர் கமலா ஹாரிஸ் டுவிட்
மக்களுக்கு எப்போதும் சேவை புரியத் தயாராக இருப்பதாக அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவி ஏற்ற தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பிடன், துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற…
வெள்ளை மாளிகையை காலி செய்து விட்டு பிரமாண்ட பங்களாவில் குடியேறிய டிரம்ப்
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், வெள்ளை மாளிகையை காலி செய்து விட்டு, புளோரிடா மாகாணத்தில் உள்ள, ‘மார்– ஏ – லாகோ’ எஸ்டேட்டில் உள்ள பிரமாண்ட பங்களாவில் குடியேறினார். ஜோ பிடன், அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு முன், டிரம்ப், வெள்ளை மாளிகையை…
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் உத்தரவு: பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா
புதிய அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் உத்தரவின்படி பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ளது. வாஷிங்டன், அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் நேற்று பதவி ஏற்று கொண்டார். அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின்…
பிரியாவிடை வீடியோவில் டிரம்ப் ஜோ பைடனுக்காக பிராத்தனை செய்தது என்ன?
வாஷிங்டன், அமெரிக்காவை பாதுகாப்பாகவும் வளமாகவும் வைத்திருப்பதில் ஜோ பைடன் வெற்றி பெற வேண்டும் என்று தான் பிரார்த்தனை செய்வதாக இன்றுடன் விடைபெறும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது பிரியாவிடை வீடியோவில் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட…
18 வயதை நிறைவு செய்யும் அனைவருக்கும் கட்டாய ராணுவ பயிற்சி – இலங்கை அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்தல்
இலங்கையில் 18 வயதை நிறைவு செய்யும் அனைவருக்கும் கட்டாய ராணுவ பயிற்சிகளை வழங்க வேண்டும் என அந்நாட்டு பொதுப்பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார். கொழும்பு, இலங்கையில் 18 வயதை நிறைவு செய்யும் அனைவருக்கும் கட்டாய ராணுவ பயிற்சிகளை வழங்க வேண்டும்…
60 நாடுகளுக்கு பரவிய உருமாறிய கோரோனோ வைரஸ் – உலக சுகாதார நிறுவனம் தகவல்
உலகம் முழுவதும் 60 நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜெனீவா, பிரிட்டனில் பரவும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த நாட்டுடனான…