இங்கிலாந்தில் இரண்டாவதாக புதிய கொரோனா வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகம் முழுவதையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அதன் தாக்கத்தில் இருந்து…
Category: உலகம்
பிரான்சில் குடும்ப சண்டையை தடுக்க சென்ற போலீசார்க்கு நடந்த சோகம் !
மத்திய பிரான்சின் செயின்ட்ஜஸ்ட் அருகே, ஒரு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் சண்டை நடப்பதாகவும், உள்ளே இருந்து கூக்குரல் கேட்பதாகவும் இன்று அதிகாலையில் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் சண்டை நடந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது…
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5.50 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7.83 கோடியாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி…
இங்கிலாந்தில் இருந்து ஓசூர் வந்த 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
இங்கிலாந்தில் இருந்து விமானம் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு வந்த 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இங்கிலாந்தில் புதிதாக பரவி வரும் வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ், உலக நாடுகளையே மீண்டும் பீதிக்குள்ளாகி உள்ளது.இந்த நிலையில் லண்டனில் இருந்து டெல்லி,…
தாய்லாந்தில் இறால் விற்ற மூதாட்டியால் பரவிய கோரோனோ; 689 பேர்க்கு தொற்று உறுதி
தாய்லாந்தில் இறால் விற்ற 67 வயது மூதாட்டி ஒருவருக்கு கொரானா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அவரிடம் இருந்து 4 நாட்களில் 689 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில் தற்போது மீண்டும் கொரோனா பரவி வருகிறது. இதை தடுப்பதற்காக…
புதிய வகை கோரோனோ! இங்கிலாந்தை தனிமை படுத்தும் உலக நாடுகள்
புதிய வகை கொரோனா பாதிப்பு காரணமாக, இங்கிலாந்து நாடு உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்படுகிறது. சீனாவில் கடந்த ஆண்டு தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் ஓராண்டாக உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்த கொடிய வைரசை அழிப்பதற்கான தடுப்பூசிகள் ஒருசில நாடுகளில் மக்களின் பயன்பாட்டுக்கு…
ஒரே நாளில் புதிதாக கோரோனோ 23,900 தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,900 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த…
புதிய கோரோனோ வைரஸ் பற்றி மருத்துவ குழுவிடம் வரும் 28ஆம் தேதி முதல்வர் ஆலோசனை
தமிழகத்தில் நோய் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக வரும் 28 ஆம் தேதி மருத்துவக் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். இங்கிலாந்தில் உருமாற்றம் பெற்ற வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் லண்டன் உள்ளிட்ட பகுதிகளில்…
மெக்ஸிகோவில் வேகமாக பரவி வரும் கோரோனோ- ஒரு நாளில் 5,370 பேருக்கு தொற்று உறுதி
மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,370 பேருக்கு கொரோனா. மெக்சிகோவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,25,915 ஆக அதிகரித்துள்ளது. மெக்சிகோ சிட்டி, மெக்சிகோ நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் முடிவில் 5,370 பேருக்கு…
செய்தி துளிகள்……………………………………………
அதிக நெல் மகசூல் பெற்றமைக்காக வழங்கப்படும் விருது, இந்தஆண்டு முதல், ‘சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது’ என்ற பெயரில் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவிப்பு! கர்நாடகாவில் முதற்கட்ட கிராம பஞ்சாயத்து தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது! இங்கிலாந்தில் இருந்து…