அமெரிக்காவில் வெடித்து சிதறிய கிளாவியா எரிமலை

அமெரிக்காவின் hawaii மாகாணத்தில் உள்ள Kīlauea எரிமலை வெடித்து சிதறியது. இதன் காரணமாக எரிமலையில் இருந்து வெளிப்பட்ட தீப்பிழம்புகள் மற்றும் புகையால் அக்கம்பக்கத்தினர் பெரிதும் சிரமப்பட்டனர். இதற்கிடையில் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவில் 4 புள்ளி 4…

புதிய வகை கொரோனா.. சர்வதேச நாடுகள் உஷார்நிலை

மீண்டும் வீறுகொண்ட கொரோனா அச்சத்தால் இந்தியா உள்பட 30 நாடுகள் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன. இப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். டிசம்பர் 31 வரை இங்கிலாந்து விமான சேவைகளை ரத்து…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5.40 கோடியாக உயர்ந்துள்ளது

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 லட்சத்தை நெருங்கியது. உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி…

சவுதி அரேபியாயில் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

வளைகுடா நாடான சவுதி அரேபியாயில் நேற்று முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இங்கிலாந்து, அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில், வளைகுடா நாடான சவுதி அரேபியாவிற்கு நேற்றுமுன்தினம் கொரோனா தடுப்பூசி…

கோரோனோ: மாடர்னா தடுப்பூசியை அமெரிக்காவில் பயன்படுத்தலாம் – வல்லுநர் குழு அறிவுரை

மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அமெரிக்காவில் அவசர தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் பைசர் நிறுவன தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இதேபோல்…

உலக அளவில் 16 லச்சத்தை தாண்டிய கோரோனோ பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16.67 லட்சத்தை தாண்டியது. உலகம் முழுவதும் கொரோனாவால் 7 கோடியே 52 லட்சத்து 49 ஆயிரத்து 061 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 லட்சத்து 67 ஆயிரத்து 129 பேர் பலியாகி உள்ளனர். 5 கோடியே…

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் மோகன் பகான் கோவாவை வீழ்த்தியது

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 30-வது லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே.மோகன் பகான்–எப்.சி.கோவா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் கோல் எதுவும் வரவில்லை. 85-வது…

ரியல் மாட்ரிட் 3-1 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிக் கிளப்பை தோற்கடித்தது

லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதில் மாட்ரிட்டில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட்–அத்லெட்டிக் கிளப் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் 3-1…

இங்கிலாந்தில் பலி எண்ணிக்கையை கூட்டும் கோரோனோ

இங்கிலாந்தில் கோரோனோ பாதிப்பு அதிகரித்துக்கொண்டுதான் இருக்குறது. தற்போது கோரோனோ பலி  எணிக்கை 65 ஆயிரத்தை  தாண்டியது. சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய…

ஜெத்தாவில் உலக தன்னார்வலர்கள் தினம் – தமிழக பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு விருது

ஜெத்தாவில் உலக தன்னார்வலர்கள் தினம்தமிழக பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு விருது  சவுதி அரேபிய வாழ் தமிழர்களுக்கு தொடர்ந்து சிறந்த சேவையாற்றி வரும் தமிழர்களுக்கு ஜெத்தாவில் உள்ள இந்திய துணை தூதரகம் விருது வழங்கி கவுரவித்தத உலக தன்னார்வலர்கள் தினம். ஜெத்தாவில் உள்ள இந்தியத்…

Translate »
error: Content is protected !!