பார்சிலோனாவில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் லயோனல் மெஸ்சி தலைமையிலான பார்சிலோனா கிளப் அணி, லெவாண்டே அணியை எதிர்கொண்டது. பார்சிலோனா, ந20 அணிகள் இடையிலான லா லிகா கால்பந்து போட்டி தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.…
Category: உலகம்
நைஜீரியாவில் பள்ளிக்கூடம் ஒன்றில் 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தல்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி பொதுமக்களை கொன்று குவிப்பதோடு, சிறுவர் சிறுமிகளை கடத்திச் சென்று அவர்களை தற்கொலைப்படை பயங்கரவாதிகளாக மாற்றுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். நைஜீரியாவின் வடக்கு…
அமெரிக்காவில் இன்று முதல் தடுப்புசீ மக்களுக்கு போடப்படும்
அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு தடுப்பூசி போட…
துபாயில், கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி அணிந்து சாண்டா ஓட்டம்
கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதை முன்னிட்டு துபாய் பெஸ்டிவல் சிட்டி பகுதியில் நேற்று நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்ட சாண்டா ஓட்டம் நடந்தது. துபாயில் ஆண்டுதோறும் பெஸ்டிவல் சிட்டி பகுதியில் வசிக்கும் பல்வேறு நாட்டை சேர்ந்த மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உற்சாகமாக…
அமெரிக்காவில் 24 மணி நேரத்துக்குள் தடுப்பூசி வழங்கபடும் – டொனால்ட் டிரம்ப்
அமெரிக்காவில் தற்போது தினமும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதேபோல் பலியானவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 3 ஆயிரம் பேர் உயரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற…
இந்தியாவில் கொரானாவுக்கான தடுப்பூசி பயன்பாட்டிற்கு இன்னும் இரண்டு வாரங்களில் வர உள்ளது..!
இந்தியாவில் கொரானாவுக்கான தடுப்பூசி பயன்பாட்டிற்கு இன்னும் இரண்டு வாரங்களில் வர உள்ளது..!
கால்பந்து போட்டியின்போது இரு தரப்பு இடையேயான மோதலில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ நாட்டில் சில ஆண்டுகளாக போதை பொருள் கடத்தல் சம்பவங்கள், உள்நாட்டு வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஆயுத குழுக்கள் அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களை அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், கால்பந்து போட்டியின்போது இரு தரப்பு இடையேயான மோதலால் நடந்த…
உலகளவில் 4 கோடியே 79 லட்சம் கோரோனோவில் இருந்து குணமடைந்தனர்
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 218 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இங்கிலாந்தில் மக்கள்…
இரண்டாவது டி20 தொடரில் இந்திய அணி அபார வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியை வென்ற இந்திய அணி, தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்தது. சிட்னியில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது இருபது ஓவர் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 32 ஆயிரத்து 981 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி
இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…