கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைககள் தீவிரமாக கண்காணிக்கப்படும் – மத்திய அரசு

கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைககள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளை தீவிரமாக கண்காணிக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளதாகவும், இந்தியாவில் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை அங்கீகரிக்கப்படவில்ல என்றும், அதனால் அது தொடர்பான பரிவர்த்தனைகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் மக்களவையில் நிதி அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளது.

Translate »
error: Content is protected !!