இல்லம் தேடி கல்வி திட்டம் – தன்னார்வலர்கள் தேர்வு

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களை தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதலை பள்ளிக்கல்வித்துறை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சாதி மற்றும் மத பின்புலத்தை ஆராய்ந்து தன்னார்வலர்களை தேர்வு செய்ய வேண்டும் எனவும், பெண்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்வும்,  கல்வி சான்றை சரிபார்த்த பின்னரே தேர்வு செய்ய வேண்டும் எனவும், தன்னார்வலர்களுக்கு குழந்தைகளை கையாளும் திறனறிவு தேர்வு நடத்த வேண்டும் என்வும் பள்ளிக்கல்வி துறை உத்தர பிறப்பித்துள்ளது.

Translate »
error: Content is protected !!